இந்த தீபாவளிக்கு எது குறையுதோ இல்லையோ தங்கம் விலை மட்டும் இப்பவே டக்குன்னு குறைஞ்சுட்டு இருக்கு..!

Advertisement

1 Pavan Gold Rate Today 09 Nov 2023 Tmil Nadu

பொதுவாக பண்டிகை காலம் என்றாலே அனைவருடைய வீட்டிலும் மகிழ்ச்சியும், கோலாகலமும் நிறைந்து இருக்கும். அந்த வகையில் தற்போது தீபாவளி வேறு நெருங்கி கொண்டிருப்பதனால் அனைவரும் புதிய ஆடை வாங்குவது, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவது மற்றும் தங்கம், வெள்ளி அணிகலன்கள் வாங்குவது என அதிகமாக பர்ச்சசிங் ஆனது நடந்து கொண்டிருக்கும். அப்படி பார்த்தால் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலை ஆனது ஏற்ற இறக்கத்துடனே இருக்கும். ஆனால் இத்தகைய செயலுக்கு எதிர்மாறாக தற்போது தங்கம் விலை ஆனது படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை சரமாரியாக குறைந்து இருக்கிறது. எனவே இன்றைய தங்கம் விலை ஒரு பவுனிற்கு எவ்வளவு வரை குறைந்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl24 கேரட் தங்கம் இன்றைய விலை

22 கேரட் இன்றைய தங்கம் விலை 09.11.2023:

தங்கம் விலை இன்று

1 கிராம் தங்கம் விலை இன்று:

இன்றைய தங்கம் விலையினை நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது 1 கிராம் தங்கம் இன்று 5,615 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

1 பவுன் தங்கம் விலை இன்றைய நிலவரம்:

22 கேரட் மதிப்புள்ள 1 பவுன் தங்கம் விலை இன்று 360 ரூபாய் குறைந்து 44,920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் தங்கம் இன்றைய விலை 09.11.2023:

1 கிராம் தங்கம் விலை இன்று:

24 கேரட் மதிப்புள்ள தங்கம் விலையினை நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் இன்று கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் குறைந்துள்ளது. அதாவது 1 கிராம் தங்கம் இன்று 6,085 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

1 பவுன் தங்கம் விலை இன்றைய நிலவரம்:

அதேபோல் 1 பவுன் விலை ஆனது மொத்தமாக 360 ரூபாய் குறைந்து 48,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement