இன்று தங்கம் விலை சரிவு – 24K Gold Rates Per Gram in Tamil Nadu
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் முதலீடு செய்து கொண்டிருப்பது மற்றும் முதலீடு செய்ய விரும்புபவது தங்கத்தில் தான். காரணம் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் உயர்த்துக்கொண்டு தான் இருக்கிறதே தவிர, எப்போதாவது தான் குறையும். அந்த நாள் எப்போது வரும், எப்படி வரும் என்று யாருக்கும் தெரிவதில்லை. இன்று 24 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை எவ்வளவு ரூபாய்க்கு விற்பனையாகிறது தெரியுமா ₹ 5,985 ரூபாய் ஆகும். இந்து நேற்றைய விலையை விட சற்று குறைவாகும். ஆம் நண்பர்களே இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது, எவ்வளவு குறைந்துள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா அப்படி என்றால் பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
புதன்கிழமை (17.10.2023) விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் 24 கேரட் தங்கம் – ரூ.5,985/-
1 பவுன் 24 கேரட் தங்கம் – ரூ.47,880/-
1 கிராம் வெள்ளி – ரூ.77.00/-
1 கிலோ வெள்ளி – ரூ.77,000/-
செவ்வாக்கிழமை (16.10.2023) விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் 24 கேரட் தங்கம் – ரூ.6,000/-
1 பவுன் 24 கேரட் தங்கம் – ரூ.48,000/-
1 கிராம் வெள்ளி – ரூ.77.50/-
1கிலோ வெள்ளி – ரூ.77,500/-
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information In Tamil |