299 ரூபாய் ரீச்சார்ஜில் தினமும் 3 GB டேட்டாவை வழங்கும் அதிரடியான ரீச்சார்ஜ் பிளான்..! விட்டுடாதீங்க போனா வராது..!

Advertisement

BSNL 299 Plan Details 2023 

நாம் பட்டன் போன் அல்லது ஆண்ட்ராய்டு போன் என எதை வைத்து இருந்தாலும் கூட அதற்கு ரீச்சார்ஜ் செய்தால் மட்டுமே தன் உபயோகிக்க முடியும். அந்த வகையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் ஆனது முன்னிலையில் இருந்தாலும் கூட BSNL நிறுவனம் ஆனது அதற்கு அதிகமாக போட்டி அளித்து வருகிறது. அந்த வகையில் BSNL இன்னும் 4G சேவையினை வழங்கவில்லை என்றாலும் கூட அது நிறைய புது புது ஆபர்களை அறிமுகம் செய்து வருகிறது. ஆகவே BSNL நிறுவனத்தில் உள்ள 299 ரூபாய் ரீச்சார்ஜ் பிளான் பற்றிய விவரங்களை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

BSNL 299 Plan Details:

மற்ற நிறுவனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது BSNL நிறுவனம் ஆனது 299 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானில் அதிகப்பட்டியான டேட்டா வசதியினை அளிக்கிறது. ஆகவே BSNL நிறுவனம் வெறும் 299 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு 3 GB டேட்டாவையினையும், 100 SMS-களையும், 30 நாட்களுக்கான வேலிடிட்டினையும் வழங்குகிறது.

மேலும்  உங்களின் அன்றாட டேட்டா வசதி ஆனது முடிந்த பிறகு 40 Kbps வேகத்தில் டேட்டாவையும் வழங்குகிறது.

BSNL 239 Plan Details:

இத்தகைய ரீச்சார்ஜ் பிளான் மட்டும் இல்லாமல் 239 ரூபாயிலும் மற்றொரு பிளானையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்திலும் 30 நாட்கள் வேலிடிட்டி, 100 SMS மற்றும் நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டா வசதியினை அளிக்கிறது.

இவற்றை மட்டும் இல்லாமல் 10 ரூபாய்க்கான டாக்டைமும் இதில் கிடைக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு திட்டங்களும் மிகவும் குறைவான விலையினை கொண்டிருந்தாலும் கூட அதிகப்படியான அம்சங்கள மக்களுக்கு வழங்குகிறது.

மேலும் இத்தகைய திட்டங்கள் அனைத்தும் BSNL பயனாளர்களிடேயே ஒரு நல்ல வரவேற்பினையும், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாகவும் இருக்கிறது என்பது குறைப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.

இறங்கி செய்யுறதுனா இதனா.. புதிய ரீச்சார்ஜ் பிளானில் தினமும் 2 GB டேட்டா வழங்கும் BSNL 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement