397 BSNL Plan Details
நாம் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு மற்றும் I போன் இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் ஒரு வீட்டிலேயே குறைந்தபட்சம் 3 அல்லது 4 நபர்களாவது ஆண்ட்ராய்டு மொபைல் வைத்து இருக்கிறார்கள். இவ்வாறு மொபைல் வைத்து இருப்பது பெரிய விஷயம் என்றாலும் அதற்கு சரியான முறையில் மாதந்தோறும் ரீச்சார்ஜ் செய்தால் மட்டுமே தான் மொபைலை நாம் பயன்படுத்த முடியும். மொபைல் ரீச்சார்ஜ் என்று பார்க்கும் போது ஒரு வீட்டில் ஜியோ, BSNL மற்றும் ஏர்டெல் என பல சிம் கார்டுகளை பயன்படுத்துவார்கள். இவ்வாறு இருந்தாலும் கூட தற்போது அதிகமாக Jio மற்றும் BSNL சிம் கார்டுகள் தான் அதிகமாக உபயோகத்தில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது BSNL நிறுவனம் ஆனது கஸ்டமர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தியினை அறிவித்துள்ளது. அதாவது 397 ரூபாயில் உள்ள ரீச்சார்ஜ் பிளானில் புதிய அம்சத்தை கொண்டுள்ளது. ஆகையால் அதனை பற்றிய முழு தகவலை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பிஎஸ்என்எல் 397 பிளான்:
மக்கள் அனைவரும் அதிகமாக மொபைல் பயன்படுத்துவதில் முன்னிலையில் இருப்பதனால் அதற்கான இன்டர்நெட் வசதியினை வழங்கும் நிறுவனமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
அந்த தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் BSNL ஆகிய நிறுவனங்கள் தான் வலம் வரும் வகையில் முன்னிலையில் இருக்கிறது. ஏனென்றால் மக்களின் தேவை என்பது இந்த நிறுவனங்களை தேடும் வகையில் இருக்கிறது.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் BSNL நிறுவனம் ஒரு புதிய ரிச்சார்ஜ் அம்சத்தை அறிவித்துள்ளது. அதாவது 397 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானில் 150 நாட்களுக்கான வேல்டிட்டியையும், டேட்டவையும் வழங்குகிறது.
அதாவது நீங்கள் 2 GB டேட்டாவையும், 100 SMS-களையும் தினமும் என 30 நாட்கள் வரை பெறலாம். ஆனால் 150 நாட்கள் வரை வேல்டிட்டி மட்டும் உங்களுக்கு நீடிக்கும் வகையில் இந்த அம்சத்தினை அறிவுத்துள்ளது.
அதேபோல் 30 நாட்கள் முடிந்த பிறகு 40kbps என்ற வேகத்தில் இன்டர்நெட் வசதியினை பெறலாம். மேலும் இந்த திட்டம் ஆனது செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வரை மட்டுமே வாடிக்கையாளர்கள் பெரும் விதமாகவும் இருக்கிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |