48 Plan BSNL in Tamil
அனைவருக்கும் வருடம் முழுவதும் போன் பயன்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் எனும் போது தான் சற்று பின் வாங்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நாம் ரீச்சார்ஜ் என்பது நாம் பயன்படுத்தும் முறையினை பொறுத்தும், நமக்கு எவ்வளவு நாட்கள் வேல்டிட்டி நாட்கள் வேண்டும் என்பதையுமே பொறுத்து அமைகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒவ்வொருவரும் மாதம், 6 மாதம் மற்றும் 1 வருடம் என்ற முறையில் ரீச்சார்ஜ் செய்து வருகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் BSNL நிறுவனம் இதுநாள் வரையிலும் இல்லாத ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தினை அறிமுகம் செய்து உள்ளது. ஆகவே அதனை பற்றிய முழு விவரத்தை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
BSNL-லின் ரூ. 48 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல், ஜியோ மற்றும் BSNL என இத்தகைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கும் பட்சத்தில் தற்போது BSNL நிறுவனம் கம்மி விலையில் அதுவும் 48 ரூபாய்க்கு புதிய பிளானை அறிமுகம் செய்து இருக்கிறது.
BSNL நிறுவனம் அறிமுகம் செய்து உள்ள 48 ரூபாய் திட்டமானது ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இந்த திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ள ஒரு திட்டமாக கருதபப்டுகிறது.
மேலும் இந்த திட்டம் சாதாரணமாக இருக்கும் 10 ரூபாய் டாக்டைம் மதிப்பினை அளிக்கும் விதமாக இருக்கிறது. அது மட்டுமின்றி 1 நிமிடத்திற்கு 20 பைசா என்ற முறையில் அழைப்புகளுக்கான விகிதமாக வசூலிக்கப்படுகிறது.
இத்தகைய அம்சம் யூசர்களுக்கு இதில் கிடைத்தாலும் கூட SMS மற்றும் Data வசதி இதில் உங்களுக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
ரூ. 48 மதிப்புள்ள இந்த திட்டமானது 2-வது சிம் கார்டு பயன்படுத்துவோருக்கும், SMS மற்றும் டேட்டா வசதி வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கும், சிறந்த ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |