2000 ரூபாய் போனால் என்ன..? ரிசர்வ் வங்கி 75 ரூபாய் நாணயம் வெளியீடு..?

75 Rupees Coin Reserve Bank of India News in Tamil

75 Rupees Coin Reserve Bank of India News in Tamil

75 ரூபாய் நினைவு சின்னமாக வெளியீட அறிவிப்பு. புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, மத்திய நிதி அமைச்சகம் ₹75 நாணயத்தை வெளியிட உள்ளதாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

75 Rupees Coin Reserve Bank of India News in Tamil:

இது எதற்கு என்றால் பார்லிமென்ட் கட்டடத்தை, பிரதமர் நரேந்திர மோடி, மே, 28 –ல் திறந்து வைக்க உள்ளார்.

நாணயத்தின் அளவுகள்: இந்த 75 ரூபாய் நாணயத்தின் அளவுகள் 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வடிவில் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் துத்தநாகம் – நாணயத்தின் கலவை ஒரு குவாட்டர்னரி அலாய் இருக்கும்.

கடைகளில் பொருட்கள் வாங்க போகிறீர்களா.. அப்போ மத்திய அரசின் இந்த அறிவிப்பை தெரிந்துக்கொள்ளுங்கள்

நாணயத்தின் முகத்தில் சிங்க படம் தாங்கி, கீழே “சத்யமேயி ஜெயதே” (சத்யமேவ ஜெயதே) என்ற புராணக்கதை பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடது சுற்றளவில் தேவநாக்ரி எழுத்தில் “भारत” (பாரத்) என்ற வார்த்தை பதிக்கப்பட்டுள்ளது. வலது புறத்தில் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உள்ளது என்று அறிவிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. நாணயத்தின் எதிர்புறம் பாராளுமன்ற வளாகத்தின் படம் காணப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அப்டேட்னா இப்படி இருக்கணும்  வாட்சப் பயனர்களே உங்களுக்கு தான் இந்த அப்டேட் தெரிஞ்சிக்கோங்க

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil