8th Pay Commission Salary Hike In Tamil
அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தவும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தவும் மத்திய அரசு அமைக்கப்பட்ட குழுவே 8th Pay Commission ஆகும். சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகள் குறித்து பரிந்துரைகளை வழங்க மத்திய அரசு அமைக்கும் குழுவே 8வது ஊதியக் குழு (8th Pay Commission). 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டாவது சம்பளக் குழுவை அமல்படுத்துவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஏப்ரல் மாதம் குழு அமைக்கப்படும் என்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது முழுமையாக செயல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய பதிவில் எட்டாவது சம்பளக் குழு அறிவித்துள்ள சம்பள உயர்வுகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய UPI விதிகள்..!
8th Pay Commission:
8வது ஊதியக்குழுவின் கீழ் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் சம்பள உயர்வின் பலனைப் பெறுவார்கள். இதைச் செயல்படுத்த, ஏப்ரல் 2025 இல் பணிகள் தொடங்கும். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்படும். இதன்படி, 8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர்(Fitment Factor) 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது.
7வது சம்பளக் குழுவில் ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் ரூ.18,000/- ஆக உயர்த்தப்பட்டது. இது ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை அதிகரித்தது.
Level 1 – Level 10 சம்பளம் உயர்வு:
Level 1:
Level 1 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.18,000/- முதல் ரூ.51,480/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 2:
Level 2 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.19,000/- முதல் ரூ.56,194/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 3:
Level 3 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.21,700/- முதல் ரூ.62,062/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 4:
Level 4 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.25,500/- முதல் ரூ.72,930/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 5:
Level 5 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.29,200/- முதல் ரூ.83,512/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 6:
Level 6 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.35,400/- முதல் ரூ.1,01,244/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 7:
Level 7 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.44,900/- முதல் ரூ.1,28,414/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 8:
Level 8 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.47,600/- முதல் ரூ.1,36,136/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 9:
Level 9 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.53,100/- முதல் ரூ.1,51,866/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Level 10:
Level 10 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ரூ.56,100/- முதல் ரூ.1,60,446/- ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள தகவல்கள் 8வது ஊதியக்குழுவின் ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.
இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |