நீங்க ஆதார் கார்டு எப்போ எடுத்தீங்கனு தெரியுமா..? அதை உடனே Update செய்ய வேண்டுமாம்..!

Advertisement

Aadhar Card Update Details in Tamil

ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளமாக இருப்பது ஆதார் கார்டு தான். அதுமட்டுமில்லாமல் நாம் ஒரு குடிமகன் என்பதற்கு ஆதாரமே ஆதார் கார்டு தான்.

இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். சரி நீங்கள் முதன் முதலில் ஆதார் கார்டு எப்பொழுது வாங்கினீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா..? ஏன் இப்போது இந்த கேள்வி என்று யோசிப்பீர்கள். நாம் அனைவருமே நம் ஆதார் கார்டை உடனே Update செய்ய வேண்டும். அது பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம் வாங்க..!

அரசு அறிவித்த 1000 தொகை செப்- 15 முதல் வழங்கப்படும் யாருக்கு உண்டு யாருக்கு இல்லை

Aadhar Card Update Details in Tamil: 

Aadhar Card Update in Tamil

இந்திய ஆதார் ஆணையம் நாம் ஆதார் அட்டை வாங்கியதில் இருந்து எந்த ஒரு திருத்தமும் செய்யாமல் இருந்தால் அதை ஆன்லைன் மூலம் Update செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 அதாவது ஆதார் கார்டு வாங்கி 10 வருடத்திற்கு மேல் எந்தவொரு திருத்தமும் அதாவது பெயர், முகவரி, போன் நண்பர் போன்றவற்றை மாற்றாமல் இருந்தால், ஆதார் கார்டை உடனடியாக ஆன்லைன் மூலம் Update செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.  

அதுபோல நம் ஆதார் கார்டை ஆன்லைனில் இலவசமாக Update செய்து கொள்ளலாம்.

இனி ரேஷன் கடைகளில் அரிசியுடன் இந்த 2 இரண்டு பொருளும் வழங்கப்படும்

அதுவே நீங்கள் இ-சேவை மையத்தில் உங்கள் ஆதார் கார்டை Update செய்தால் அதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதனால் நீங்கள் 10 வருடத்திற்கு மேல் ஆதார் அட்டை வாங்கி எந்த திருத்தமும் செய்யாமல் இருந்தால் அதை உடனடியாக Update செய்து கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி ஒரு டிக்கெட் மூலம் பஸ், ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து பொது போக்குவரத்தில் பயணம் செய்யலாம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement