Who Does Not Need to Link PAN Aadhaar in Tamil
மத்திய அரசு அறிவித்துள்ள செய்திகளில் ஒன்று தான் பான் கார்டு ஆதார் கார்டு இணைக்க வேண்டிய விஷயம். பான் ஆதார் என்பது ஒரு மனிதனின் அடையாளத்தை கண்டறியும் ஒரு முக்கியமான அடையாளம் ஆகும். அதேபோல் இதை ஏன் திடீரென்று இணைக்க சொல்கிறார்கள். இதற்கு காலஅளவு கூட குறிப்பிட்டுள்ளார்கள். அது எத்தனை தேதிக்குள் என்றால் முதலில் மார்ச் 31 தேதிக்குள் ஆதரவுடன் பான் கார்டை இணைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்கவில்லையென்றால் 1000 ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆதார் பான் கார்டை யார் இணைக்க தேவையில்லை என்று பார்க்கலாம் வாங்க..!
Who Does Not Need to Link PAN Aadhaar in Tamil:
சில நாட்களுக்கு முன்பு மார்ச் 31 தேதிக்குள் பான் ஆதார் இணைக்கவில்லையென்றால் அபராதம் செலுத்தவேண்டும் என்று வருமானத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் நான்காவது மாதம் 1 தேதி அன்று அதாவது ஏப்ரல் மாதம் 1 தேதிக்குள் இணைக்காத கார்டுகள் செயலிழக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மத்திய சரி ஆதார் பான் யார் இணைக்கவேண்டாம் என்று ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது யார் என்று பார்க்கலாம்.
ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
அது யார் என்றால் வெளிநாடுகளில் வாழும் (என்ஆர்ஐ )இந்தியர்கள் பான் ஆதார் இணைக்க தேவையில்லை. என்ஆர்ஐ ஆக இருந்தால் பான் ஆதார் இணைக்க தேவையில்லை.
மேலும் 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஆதார், பான் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் அசாம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வசிப்பவர்களும் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க அவசியமில்லை. இந்த செயலை ஏன் செய்தார்கள் என்றால் மாநிலங்களில் இருக்கும் சிறப்பம்சங்களை பொறுத்து இந்த கட்டமைப்புகளை கொண்டுள்ளது.
ஆதார் கார்டு வைத்து இருந்தால் மட்டும் போதாது அதுல இப்படி ஒரு விஷயம் இருக்குறதும் தெரியனும்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |