எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்
இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டுள்ளது. மக்களின் மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனத்திற்கு மாற்றாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகிறது எலக்ட்ரானிக் வாகனத்திற்கான செலவுகள் அதிகரிக்கிறது. மற்ற பெட்ரோல், டீசல் வாகனத்தினை விட இதன் விலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதைபோல் எலக்ட்ரானிக் வாகனத்திற்கு சார்ஜ் செய்வதற்கான நிலையங்கள் குறைந்த அளவிலே இந்தியாவில் காணப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் சார்ஜ் செய்வதற்கான நேரமும் அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக
ஸ்கூட்டருக்கான மிகப்பெரிய சந்தையாக மாறி வருகிறது. இந்திய மக்கள் பலர் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஸ்கூட்டர் செக்மெண்டில் பெட்ரோல் ஸ்கூட்டரில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் தான் சிறப்பான விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டராக இருக்கிறது. இதற்கு தீர்வாக இந்தியாவில் ஒரு புதிய எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் அறிமுகமாக உள்ளது. வாருங்கள் அந்த எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நேரத்தை மிச்சப்படுத்தும் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்:
பெட்ரோல் ஸ்கூட்டருக்கு நிகராக இப்போது இந்தியாவில் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஹோண்டா எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் விற்பனையை இந்தியாவில் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் பெட்ரோல் ஸ்கூட்டரான Activa ஒரு சிறந்த தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த பெயரிலே தனது Electic Scooty- யை வெளியிட வாய்ப்புள்ளது.
Activa Electric Scooter Technologies:
இந்த Electic Scooty-யில்சிறந்த தொழில்நுட்பத்தை ஹோண்டா நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அதாவது, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சார்ஜ் ஏசெய்ய தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை. ஒரு பேட்டரியில் சார்ஜ் செய்யும் போது மற்றொரு பேட்டரியில் வாகனத்தை இயக்கலாம். வாகனம் இயங்கும் பேட்டரி தீர்ந்தவுடன் சார்ஜ் உள்ள பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.
ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ள Electic Scooty மென்மையான பயணத்தை வழங்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. குறைவான சத்தம் மற்றும் வைப்ரேஷன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இது இருக்கும். மக்களின் தினப்பயன்பாட்டிற்க்கு ஏற்ற ஒரு Electic Scooty- யாக இந்த Scooty உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |