ஜூன் மாதத்திற்குள் பான், ஆதார் இணைக்கவில்லை என்றால் கூடுதல் அபராதம் விதிப்படும்..!

Advertisement

Additional Penalty For Not Linking PAN Aadhaar in Tamil

நண்பர்களே உங்களிடம் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளதா..? இது இரண்டையும்  இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது  இரண்டும் தனி மனிதனின் அடையாளமாகவும் உள்ளது. இது இரண்டையும் இணைக்க வேண்டும் இல்லையென்றால் அந்த கார்டுகளை செயலிழக்க செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Pan Aadhaar Link Last Date 2023 in Tamil:

இந்த பான் ஆதார் இணைக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடைசி தேதி ஜூன் 30 தேதி வரை தான் காலக்கெடு உள்ளது. அதற்குள் பான் ஆதார் இணைக்கவில்லை என்றால் பல பிரச்சனைகள் உள்ளது..!

அதனை பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்  👉👉👉  பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்கு மத்திய அரசு அறிவித்த குட் நியூஸ் என்ன தெரியுமா

 இதனை தொடர்ந்து மக்கள் நிர்மலா சீதாராமன் கூறியதாவது பான் ஆதார் இணைக்க ஏற்கனவே அதிக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது  எனவே இனியும் ஜூன் 30 க்குள் தாமதம் ஆனால் அபராதமாக 1000 ரூபாய் விதிக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை விட அதிக நாட்கள் எடுத்தால் தொடர்ந்து அபராதம் கூடிக்கொண்டேபோகும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  

பான், ஆதாரை இணைக்காதவர்களுக்கு அரசு அறிவித்த அதிரடியான மற்றொரு அறிவிப்பு என்ன தெரியுமா தெரிலைனா உடனே இதை தெரிஞ்சுக்கோங்க..!

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement