Airtel 499 Plan Details
வணக்கம் நண்பர்களே…! இன்றைய பதிவில் நம் அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு பதிவினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது நாம் அனைவரும் தனக்கென ஒரு மொபைலை பயன்படுத்தி வருகிறோம். ஆரம்ப காலத்தில் மொபைல் என்பது முக்கியமான தகவலை பகிரக்கூடிய ஒன்றாக தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு வளர்ச்சி அடைந்து ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வினை அடுத்த நிமிடமே நாடு முழுவதும் தெரியப்படுத்தக்கூடிய அளவிற்கு முனேற்றம் அடைந்து விட்டது. மேலும் இதுபோன்ற எண்ணற்ற விஷயங்களை மொபைலுக்கு அடுத்தபடியாக நாம் அனைவரும் டிவியில் தான் கண்டு களிகின்றோம். அந்த வகையில் இன்று டிவி மற்றும் மொபைலுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 499 திட்டத்தை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க..!
ஏர்டெல் 499 ரூபாய் ரீசார்ஜ் பிளான்:
ஏர்டெல் நிறுவனம் OTT பயனாளருக்கு என்று புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. அதாவது OTT பயனாளருக்கு 499 ரூபாய் உள்ள ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.
அந்த வகையில் 499 ரூபாயில் கிடைக்கும் இந்த பிளானை நீங்கள் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 40 mbps வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் மற்றும் 3.3 TB டேட்டா ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
இவை இல்லாமல் 100 GB-க்கும் அதிகமாக டேட்டாவை ஒரு நாளைக்கும், லேண்ட்லைன் Connection மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியும் பெறப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தில் மொபைல் மூலம் பயன் அடைவது போலவே Divo, HungamaPlay, ShortsTV, SocialSwag, Raj Digital TV, Chaupal, Docubay, HungamaPlay ஆகியவற்றை நீங்கள் டிவி அல்லது மொபைலில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதோடு மட்டும் இல்லாமல் Ultra Epicon, ErosNow, HoiChoi, SonyLiv, LionsgatePlay, manoramaMAX இதுபோன்ற OTT தளங்களின் Subscribe-ஐ நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இத்தகைய திட்டம் ஆனது ஏர்டெல் OTT பயனாளருக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இது மற்ற நிறுவனங்களுக்கு சிறிது போட்டியாக இருக்கும் என்பது குறிப்பித்தக்க ஒன்றாக இருக்கிறது.
ஏர்டெல்லில் 455 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |