ஏர்டெல் யூசர்களுக்கு 60 GB டேட்டா வழங்கும் அசத்தலான ரீச்சார்ஜ் பிளான் அறிமுகம்..!

airtel 509 plan details in tamil

Airtel 509 Plan Details 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு இருப்பதனால் அவை அனைத்தும் தனித்துவமான ஒரு இடத்தினை பிடிக்க வேண்டும் என்று எண்ணி பல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அதன் படி பார்க்கையில் புது புது திட்டங்களை அறிமுகம் செய்வதன் மூலம் யூசர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படும். மேலும் சாதாரணமாக இருந்து வரும் யூசர்களுக்கும் இதனை ஒரு அறிய வாய்ப்பாக பயன்படுத்தி இங்கேயே இருந்து கொள்ளலாம் என்றும் தோன்றும். அந்த அதன் படி பார்க்கையில் BSNL, ஏர்டெல் மற்றும் ஜியோ என இந்த நிறுவனங்கள் தான் அதிகப்படியான ஆபர்களை வழங்கி வருகிறது. ஆகவே ஏர்டெல் நிறுவனத்தில் உள்ள 509 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

509 ரூபாயிலான ஏர்டெல் ரீச்சார்ஜ் பிளான்:

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ள 509 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானில் நீங்கள் நாள் ஒன்றுக்கு 100 SMS-களையும், அன்லிமிடெட் கால் வசதியினையும் பெறலாம்.

அந்த வகையில் இந்த திட்டத்திற்கான மொத்த டேட்டா வசதியாக 60 GB வழங்கப்படுகிறது. மேலும் இந்த 509 ரூபாய் ரீச்சார்ஜ் பிளான் ஆனது 30 நாட்களுக்கான ஒரு பிளானாக உள்ளது.

509 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானில் உங்களுக்கு 60 GB டேட்டாவானது மொத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் இதனை ஒரு நாள் அல்லது 1 வாரம், 1 மாதம் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இத்தகைய டேட்டா வசதி மட்டும் இல்லாமல் நீங்கள் 5g டேட்டாவையும் பெறலாம். அதாவது 5g சேவை உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் 5g டேட்டா வசதியினையும் கூடுதலாக பெறலாம்.

மேலே சொல்லப்பட்டுள்ள சிறப்புகள் இல்லாமல் கேஷ்பேக் ஆன் ஃபாஸ்டாக்,  அப்பல்லோ 24|7, ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் என இதுபோன்ற சேவைகளையும் இந்த திட்டத்தின் வாயிலாக நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகைய திட்டம் ஆனது ஏர்டெல் யூசர்களுக்கு நல்ல வரவேப்பினையும்  கொண்டு சேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

299 ரூபாய் ரீச்சார்ஜில் தினமும் 3 GB டேட்டாவை வழங்கும் அதிரடியான ரீச்சார்ஜ் பிளான்..  விட்டுடாதீங்க போனா வராது 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil