தினமும் 3 ஜிபி டேட்டா 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ஏர்டெல்..

Advertisement

Airtel 56 days Recharge Plan

போனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ரீசார்ஜ் செய்வது அவசியமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக ரீசார்ஜ் செய்வார்கள். சில பேர் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்பவர்களாக இருப்பார்கள், சில பேர் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், 6 மாதத்திற்கு ஒரு முறையும் ரீசார்ஜ் செய்ய கூடியபவர்களாக இருப்பார்கள்.

அது போல ஒவ்வொரு வகையான சிம்களை பயன்படுத்துவார்கள். அதில் அதிகமாக பயன்படுத்த கூடிய சிம்களாக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்றவை தான் இருக்கிறது. இதில் ஏர்டெல் ஆனது 56 நாட்கள் வேலிடிட்டி பிளானை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

ஏர்டெல் 479 ரீசார்ஜ் பிளான்:

ஏர்டெல்லில் 479 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. Wynk Music Free, Apollo 24 by 7 Circle, Free hello tunes மற்றும் FASTagல் கேஷ்பேக் போன்ற தளங்களின் நன்மைகளும் கிடைக்கும்.

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

ஏர்டெல் 549 ரீசார்ஜ் பிளான்:

ஏர்டெல் 479 ரீசார்ஜ் பிளான்

இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. Airtel Wynk Music Free, Free Hellotunes, Apollo 24 by 7 Circle போன்ற பிற பயன்பாடுகளுடன், Airtel Xstream செயலிக்கான அணுகலைப் பயனர் பெறுவார்,

ஏர்டெல் 699 ரீசார்ஜ் பிளான்:

இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் 56 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, ஓரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா என்று 56 நாட்களுக்கும் டேட்டாவை வழங்குகிறது. மேலும் இதில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், ஒரு ஏர்டெல் வின்க் மியூசிக் இலவசம், எக்ஸ்ஸ்ட்ரீம் சேனலை இலவசமாகத் தேர்ந்தெடுக்கலாம், இலவச ஹெலோட்யூன்கள் மற்றும் கேஷ்பேக் போன்ற வசதிகளை பெறலாம்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

கூகுள் மேப்பின் புதிய அம்சம் பாத்தா சும்மா அசந்து போயிடுவீங்க..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement