Airtel 5g 125 Cities List
பொதுவாக ஸ்மார்ட் போன் பயன்படுத்த நமக்கு தேவையானது இன்டர்நெட் தான். இந்த இன்டர்நெட் என்பது முன்பு 1 GB என்று அறிமுகம் ஆகி படி படியாக வளர்ந்து இன்று 5g சேவை வரை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் தற்போது இந்தியா முழுவதும் 5g சேவையை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வருடம் தமிழ் நாட்டில் சில இடங்களில் துவங்கி அதன் பின் மற்ற மாநிலம் மற்றும் நாடு முழுவதும் 5g சேவையை அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
Do You Know in Which City Airtel 5g Launch in Tamil:
தமிழ் நாட்டில் சென்னையை சேர்த்து 5 இடங்களில் 5g சேவை கிடைக்கிறன. அதாவது தமிழ்நாட்டில் கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் 5g சேவை தொடங்கபட்டது. இதில் சென்னை உட்பட 5 இடங்கள்.
இப்போது நீங்கள் கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரையில் போன்ற இடங்களில் பல்வேறு பகுதிகளில் துவங்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தமிழ்நாட்டில் Airtel 5g பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 👉👉 தமிழ்நாட்டில் எந்த ஊரில் Airtel 5G அறிமுகம் தெரியுமா..?
இதனை தொடர்ந்து நேற்று அதாவது 06.03.2023 ஆம் தேதி புதிதாக 125 நகரங்களில் துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்கள். இதனுடன் மொத்தமாக 265 நகரங்ககளாக துவக்கப்பட்டது.
125 நகரங்களின் பட்டியலில் நெல்லூர், அனந்தபூர் (ஆந்திரப் பிரதேசம்); ஜோர்ஹட், தேஜ்பூர் (அசாம்); மோதிஹாரி, கயா (பீகார்), பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்); தஹேஜ், பருச், பாவ்நகர், ஜாம்நகர் (குஜராத்), ஜான்சி, அயோத்தி, ஷாஜஹான்பூர், ரேபரேலி (உத்தர பிரதேசம்); மணாலி, சோலன் (இமாச்சலப் பிரதேசம்) என்ற இடங்களில் துவங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து அனைத்து நகரங்களில் முக்கிய கிராமங்களில் 5g சேவை துவங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 இன்று தமிழ்நாட்டில் ஜியோ 5g சேவை நெல்லை உட்பட 27 நகரங்களில் தொடக்கம்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |