ஜியோ மற்றும் ஏர்டெல் விலை உயர வாய்ப்பு
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Jio மற்றும் airtel பற்றி பின்வருமாறு பார்க்கலாம். நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆனது, தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், பயனர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று வருகிறார்கள். குறிப்பாக சொல்லப்போனால், இந்தியாவில் 5ஜி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும், Jio மற்றும் ஏர்டெல் இந்தியாவில் தொலைத்தொடர்பு வலுவான போட்டியற்ற நிலையில் வளரும். எதிர்காலத்தில் இரண்டு கட்டண உயர்வுகள் ஏற்படலாம். பெரும்பாலானவர்கள் Jio மற்றும் Airtel சிம் பயன்படுத்தி வரும் நிலையில், பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளது. நீங்கள் வழக்கமாக செய்யும் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக ஜியோ மற்றும் airtel அறிவித்துள்ளது. அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு விவரித்துள்ளோம். நீங்கள் ஜியோமற்றும் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Jio And Airtel Recharge Plan :
நம்மில் பலபேர், இவற்றில் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்பவர்களாக தான் இருப்போம். அப்படி நாம் மாதம் மாதம் செய்யும் ரீசார்ஜ் கட்டண உயர வாய்ப்புள்ளதை பற்றி விவரமாக பார்க்கலாம். Airtel ரூ. 300 ARUP அடைவதை இலக்கு. உதாரணமாக, Airtel நிறுவனம் தனது ரீசார்ஜ் உயர்வின்போது சுமார் 10-15% அதிகரிப்பை உயர்த்த கூடும்.
ரிலையன்ஸ் Jio :
- தற்போது ரூ 299 கிடைக்கும் திட்டம் 1.5 ஜிபி டேட்டா செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.
- ரூ.344 கிடைக்கும் திட்டம் 2.00 ஜிபி டேட்டா செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும்.
பாரதி Airtel :
- தற்போது ரூ.349 கிடைக்கும் திட்டம் 1.5 ஜிபி டேட்டா செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.
- ரூ. 401 கிடைக்கும் திட்டம் 2.00 ஜிபி டேட்டா செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும்.
8வது ஊதியக்குழு..! லெவல் 1 முதல் லெவல் 10 வரை உள்ள ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு..!
| இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 | News |














