Airtel Prepaid Recharge Plans 2023
நாம் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கிறது. அத்தகைய மொபிலில் நமக்கு தேவையான தகவலை பெறுதல் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்கிகளை கண்டு கழித்தல், தகவலை பகிர்தல் என இதுபோன்றவற்றை நாம் செய்து வருகிறோம். இவ்வாறு நாம் வரிசை படுத்தி வைத்து இருக்கும் அனைத்து விதமான செயலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது மொபிலில் ரீச்சார்ஜ் செய்து இருக்க வேண்டும். அந்த வகையில் நாம் பெரும்பாலும் ஏர்டெல் மற்றும் ஜியோ சிம்மினை தான் பயன்படுத்தி வருகிறோம். அதிலும் ரீசார்ஜ் பிளானில் நிறைய வகைகள் இருப்பதனால் அதில் நமக்கு தேவைப்படும் அளவில் ரீசார்ஜ் செய்து கொள்கிறோம். இத்தகைய பட்சத்தில் ஏர்டெல் நிறுவனம் Prepaid ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஆகையால் அத்தகைய திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
என்னய்யா சொல்றீங்க வெறும் 499 ரூபாயில் Unlimted டேட்டாவா செம நியூஸா இருக்கே
ஏர்டெல் ரீசார்ஜ் பிளான்:
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளரின் பயனிற்காக 1.5 GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் அம்சங்களை ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அத்தகைய திட்டத்தில் 299 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானும் ஒன்றாக இருக்கிறது.
299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தோம் என்றால் 28 நாட்களுக்கான வேலிடிட்டி அம்சத்தை வழங்குகிறது. அதேபோல் நாள் ஒன்று 1.5 GB டேட்டாவையும், 100 SMS களையும் பயன்படுத்திக் கொள்ளாமல்.
மேலும் Vink மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் Apollo 24|7 சர்க்கிள் என இத்தகைய சலுகையினையும் நீங்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து மிகவும் கம்மியான விலையாகிய 99 ரூபாயிலும் ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்து இருக்கிறது. 99 ரூபாய்க்கு நீங்கள் ரீச்சார்ஜ் செய்யும் போதும் ஒரு நாள் முழுவதும் தடையில்லா டேட்டாவை பயன்படுத்துக்கொள்ளலாம்.
அதேபோல் இந்த திட்டத்திலேயே Fair Usage Policy அடிப்படையில் 30 GB-க்கு அதிகமான Unlimited டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் 64 kbps வேகம் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இத்தகைய திட்டத்தினை தொடர்ந்து இன்னும் பல Prepaid ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஏர்டெல்லில் 455 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு வசதிகள் இருக்கிறதா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |