Airtel Recharge 84 Days Plan Details 2023
நம் முன்னோர்களின் காலத்தில் ஊருக்கு ஓரு டெலிபோன் இருக்கும். அதில் தான் பேசுவார்கள். இல்லையென்றால் வசதி வாய்ந்தவர்களிடம் மொபைல் இருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் போன் இல்லாமல் யாரும் இல்லை. போனை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முதலில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். அந்த வகையில் பெரும்பலானவர்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் அதிகமாக பயன்படுத்துகின்றனர். சில பேர் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்வார்கள், சில பேர் வருடத்திற்கு ரீசார்ஜ் செய்பவர்களும் இருக்கிறார்கள். அதனால் தான் இன்றைய ஏர்டெல்லில் ஒரு 84 நாட்கள் பிளானை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Airtel 84 Days Plan Details:
84 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய இரண்டு பிளான்கள் உள்ளது. அவற்றை ஒன்று ஒன்றாக பார்ப்போம்.
Airtel 839 Plan details:
முதல் பிளான் 839 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடேட் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 sms, மூன்று மாத Disney+ hotstar mobile, xtream மொபைல் பேக் உடன் வருகிறது, மேலும் இலவச Hellotunes, wynk இசையுடன் வருகிறது. முக்கியமாக ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா உடன் இருக்கிறது.
299 ரூபாய் ரீச்சார்ஜ் பிளானில் ஏர்டெல் வழங்கும் அதிரடியான ஆஃபர்..! மிஸ் பண்ணிடத்தக்கூடாது
அடுத்த பிளான் 999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடேட் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 sms, விங்க் இசை மற்றும் இலவச ஹெலோட்யூன்ஸ் உடன் வருகிறது. முக்கியமாக ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டா உடன் இருக்கிறது.
அடுத்து 719 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடேட் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், Wynk மியூசிக் & இலவச ஹெலோட்யூன்ஸ், எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் இருக்கிறது. மேலும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா உடன் வருகிறது.
அடுத்து 455 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடேட் காலிங் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், Wynk மியூசிக் & இலவச ஹெலோட்யூன்ஸ், எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் இருக்கிறது. மேலும் 6 ஜிபி டேட்டா உடன் வருகிறது.
jio வின் குறைந்த விலையில் கிடைக்கும் 1 வருட வேலிடிட்டி கொண்ட திட்டம்… உடனே ரீசார்ஜ் பண்ணுங்க..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |