பள்ளிகளில் இனி மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்க திட்டம்..!

Advertisement

Arrangements Are Now Made to Provide Snacks in The Evening in Schools

குழந்தைகளுக்கு என்ன தான் பள்ளிகள் பிடிக்கும் என்றாலும் வாரத்தில் 2 நாள் அதில் விடுமுறை என்றால் மிகவும் பிடிக்கும். அதேபோல் குழந்தைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை விட மே மாதம் சில நாட்கள் விடுமுறை இருக்கும். அதாவது குறைந்தது 30 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அது ஏனென்றால் குழந்தைகளுக்கு அதிக வெயில் காரணமாக விடுமுறை கொடுக்கப்படுகிறது. அதேபோல் 10 வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வு தாள் திருத்தவும் இந்த விடுமுறை அளிக்கப்படும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டது. புதுச்சேரி பள்ளிங்களுக்கு அதாவது பள்ளி முடிந்து ஏப்ரல் 20 –ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டடு அதன் பின்பு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்படும்  என்று அறிவிப்பு இருந்தது. ஆனால் அதனை 1 வாரம் அதிகப்படுத்தி உள்ளார்கள்.  அது என்ன என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Arrangements Are Now Made to Provide Snacks in The Evening in Schools:

கோடை விடுமுறை எப்போதும் 30 நாட்கள் மட்டுமே இருக்கும். வெயிலின் காரணமாக தற்போது எப்ரல் 20 –ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தத்த்து. தற்போது தமிழத்தில் அதிக வெயில் காரணமாக ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படவேண்டிய பள்ளிகள் தற்போது ஜூன் 7 தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்தது. இதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதேபோல் ஜூன் 7 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிவிட்டார்.

Latest News👉👉 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்யும் தெரியுமா 

மாலை நேர சிற்றுண்டி:

புதுச்சேரியில் காலை நேரத்தில் பால் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் காலை நேர உணவு திட்டம் புதுச்சேரிக்கு அவசியம் இல்லை. அதேபோல் மாணவர்களுக்கு முட்டை, சிறுதானியம் உணவு வழங்க அரசு டெண்டர் விட்டுள்ளது. அதேபோல் இந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கு மாலையில் சிறு தானிய சிற்றுண்டி வழங்கப்படும் என்று கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி அறிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளுக்கு அதிரடி அறிவிப்பு  திடீர் அறிவிப்பிற்கான காரணம் என்ன

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement