Airtel 181 plan
நாம் அனைவரும் மொபைலை பயன்படுத்தி வருகிறோம். மொபைல் பயன்படும் இப்போது இணைய பயன்பாடு என்ற முக்கிய புள்ளியை மையமாக கொண்டதாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நமக்கு மொபைல் நமது அனைத்து தேவைகளையும் இருந்த இடத்தில் இருந்தே நிறைவேற்ற பெரிதும். அவ்வாறு பயன்படுத்துவதற்கு கண்டிப்பாக இணைய வசதி. தேவைப்படுகிறது இணைய வசதியை மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் தங்களின் சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. அவர்கள் அறிவிக்கும் திட்டங்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் பண்டிகையை கொண்டாடும் விதமாகவும் புது சேவைகளை அறிவிக்கின்றனர். அந்த வகையில் இன்று Airtel வழங்கும் பண்டிகை கால சிறப்பு கொண்டாடத்திற்கான டாட்டா அறிவிப்புகளையும் அவற்றில் உள்ள சிறப்புகளையும் பார்க்கலாம் வாருங்கள்…
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Airtel Data Recharge Plans:
Bharti Airtel, புதிய டேட்டா பேக்குகளை அறிமுகம் செய்து, தற்போதுள்ள அடிப்படை திட்டங்களின் மீது அதிக அக்கறை செலுத்தியுள்ளது. தற்போதுள்ள திட்டங்களில் மேலும் சேவை தேவைப்படும் சந்தாதாரர்களை கவரும் விதமாகவும், உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தினசரி தேவைகளில் டேட்டா தேவை அதிகரிக்கும் சமயங்களை கூடுதல் டேட்டா பயன்பாட்டிற்குகாக இந்த சேவைகளை Airtel அறிமுக படுத்துகிறது.
உலக கோப்பை போட்டியை கண்டுகளிக்க வழங்கிய திட்டத்தினை பொறுத்து, இப்போது மேலும் 4 திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
New 4 Airtel Data Plans:
-
Airtel 49 Plan:
இந்த Airtel 49 டேட்டா plan 6 GB டேட்டாவை 1 நாள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதாவது 1GB விலை சுமார் ரூ. 8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. 6 பயன்படுத்திற்கு பின்னர் 1ம்ப க்கு 50 பைசா வசூலிக்கப்படுகிறது.
2. Airtel 99 Plan:
Airtel 99 plan, 2 நாட்களுக்கு unlimited டேட்டா வசதியை தருகிறது. அதவது Airtel 99 unlimited Data Plan ஒரு நாளைக்கு 20 GB என்று 2 நாட்களுக்கு 40 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேகம் 64 Kpps வரை இருக்கும்.
3. Airtel 181 Plan:
நீங்கள் Airtel அடிப்படை திட்டத்தினை பயன்படுத்தி மேலும் உங்களுக்கு எதிர்பாராதவிதமாக டேட்டா தேவைப்படும் சமயங்களில் இந்த திட்டம் உங்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கும். Airtel 181 திட்டம், 30 நாட்களுக்கு கூடுதலாக தினசரி தேவையை விட கூடுதலாக 1GB டேட்டாவை வழங்கும். 1GB க்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு MB க்கும் 50 பைசா வசூலிக்கப்படும்.
4. Airtel 301 Plan:
Airtel 301 plan, ஒருவருட Wynk Music Premium சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டம் தற்போதுள்ள அடிப்படை திட்டத்துடன் வழங்க படுகிறது. தினசரி பயன்பாட்டிற்கான கூடுதல் டேட்டா சேவை தேவைப்படும் பொழுது இந்த திட்டம் பயன்னுள்ளதாக இருக்கும். அடிப்படை திட்டத்துடன் 50 GB கூடுதல் டேட்டாவை வழங்கும். பயணம் மற்றும் wi-fi வசதி இல்லாத இடங்களில் பயன்படுத்த ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ரிச்சார்ஜ் செய்யும் எளிய திட்டம்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |