பயோ கேஸ்! Bio Gas Plant for Home!
சமையல் எரிவாயுவின் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் சுற்றுசுழலுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பயோ கேஸ் எனப்படும் உணவுகள் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் சமையல் எரிவாயு தான் இந்த பயோ கேஸ்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
இந்த பயோ கேஸ் வெளி மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு போன்ற பயோ கேஸ் அடுப்புகளை தற்போது தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டம் மக்களிடம் போய் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள முன்னாள் இராணுவ வீரர் முனியசாமியிடம் பேசிய போது அவர் இது பற்றி விளக்கியுள்ளார். தற்பொழுது LPG கேஸ் சிலிண்டர் 1250 ரூபாயாக விற்பனையாகி வருகின்ற நிலையில் நடுத்தர மக்களால் சமையல் கேஸ் சிலிண்டரை வாங்க முடிவதில்லை. ஆக வீட்டிலேயே பயோ கேஸ் தயார் செய்து பயன்படுத்தும் போது. LPG கேஸ் சிலிண்டரை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. சரி வாங்க அது குறைத்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பேருந்து பயணம் குறித்து தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..! என்னப்பா சொல்றீங்க அப்புடியா..?
பயோ கேஸ்:
வீட்டில் இருக்கும் உணவும் கழிவுகள், காய்கறி கழிவுகள் ஆகியவற்றை மட்க செய்து அதில் உருவாகும் மீத்தேனை எடுத்து சமைப்பதன் மூலம் சமையல் கேஸ்கான செலவை குறைப்பதோடு வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுகளையும் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கெடுக்கலாம்.
ஒரு நாளுக்கு சராசரியாக இந்த பயோ கேஸை 45 நிமிடங்கள் இதை பயன்படுத்தி சமைக்கலாம் என்று கூறுகிறார் முன்னாள் ராணுவ வீரர் முனியசாமி. மேலும் அதிகமான அளவில் கழிவுகளை போடுவதன் மூலம் ஒரு நாளுக்கு 90 நிமிடம் வரை சமைக்க பயன்படுத்தலாம் என்கிறார். மேலும் இது காய்கறி கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட எரிவாயு என்பதால் இதில் விபத்து வாய்ப்புகள் குறைவு என்கிறார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் நிகழும் 3 சூரிய கிரகணம்! 100 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றும் அதிசயம்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |