365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட BSNL-யின் புதிய திட்டம்.. வெறும் 797 ரூபாய்க்கு..!

BSNL 12 month validity recharge

365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட BSNL-யின் புதிய திட்டம்.. வெறும் 800 ரூபாய்க்கு..! BSNL 12 month validity recharge..!

BSNL 12 month validity recharge – பாரதிய சஞ்சார் நிகாம் லிமிடெட் அதாவது BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான Offers மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. BSNL நிறுவனம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை விட குறைவான மற்றும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது BSNL நிறுவனம் வெறும் 797 ரூபாய்க்கு 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்து பயன்பெறலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜூன் மூன்று முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!

BSNL-யின் 797 ரூபாய் கொண்ட ப்ரீபெய்டு திட்டம் சிறப்புகள் – BSNL 12 month validity recharge:

BSNL நிறுவனத்தின் 797 ரூபாய் திட்டத்தில் தினமும் 2 GB இன்டர்நெட் டேட்டா வழங்கபடுகிறது. அது மாட்டும் இல்லாமல் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இதுமட்டும் இல்லாமல் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொய்ஸ் காலிங் வசதியும் உள்ளது.

மேலும் BSNL-யின் 797 ரூபாய் திட்டத்தில் அதிவேக டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 40Kbps ஆக குறைகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வசதிகளும் வழங்கபடுகிறது.

இந்த திட்டம் குறிப்பாக இலவசங்களுக்கு 60 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் மும்பை மற்றும் டெல்லி பயனர்களுக்கு மட்டுமே மற்றும் இது ஒரு திட்ட நீட்டிப்பு பேக் ஆகும்.

மேலும் BSNL யின் 1,570 ரூபாய் கொண்ட ப்ரீபெய்டு திட்டத்தியும் வழங்குகிறது, மேல் கூறப்பட்டுள்ள வசதிகளுடன் இருப்பினும் அந்த ப்ரீபெய்ட் திட்டம் குஜராத்தின் RNSBL பயனர்களுக்குக் கிடைக்கிறது.

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
99 ரூபாய்க்கு ஒரு வருஷம் வேலிடிட்டியை வழங்கும் BSNL..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil