BSNL 22 rs Plan Details in Tamil
பொதுவாக நாம் என்ன தான் மாதந்தோறும் ரீச்சார்ஜ் செய்து கொண்டிருந்தாலும் கூட ஒவ்வொரு முறை ரீச்சார்ஜ் செய்யும் போது புதிதாக என்ன பிளான் வந்து இருக்கிறது என்பதை தான் கேட்போம். இந்த பழக்கம் ஒருவருக்கு மட்டும் உள்ள பழக்கம் என்று கூற முடியாது. ஏனென்றால் மாதாந்திர முறையில் ரீச்சார்ஜ் செய்யும் அனைவரும் செய்யும் ஒரு செயலாக இருக்கிறது. அந்த வகையில் இப்படிப்பட்ட கருத்தையும் கருத்தில் கொண்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் பல ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வகையில் தற்போது BSNL நிறுவனம் ஆனது 22 ரூபாய்க்கு புதிய ரீச்சார்ஜ் பிளானை அறிமுகம் செய்து உள்ளது. ஆகவே அது என்ன திட்டம் என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
BSNL ரூ.22 ரீச்சார்ஜ் திட்டம்:
BSNL நிறுவனம் தற்போது 22 ரூபாயில் புதிய ரீச்சார்ஜ் பிளானை அறிமுகம் செய்து உள்ளது. இந்த திட்டத்தினை நீங்கள் வெறும் 22 ரூபாய் மட்டுமே ரீச்சார்ஜ் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நீங்கள் 22 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 90 நாட்களுக்கான வேலிடிட்டியை பெறலாம். அதாவது உங்களது சிம் கார்டு ஆனது 90 நாட்கள் அதாவது 3 மாத காலம் செயலில் இருக்க வேண்டும் என்றால் இந்த பிளானை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை நீங்கள் பெற வேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டியதாக இருக்கும். அதற்கு வேண்டும் என்றால் காலிங் வசதி உள்ள மற்றொரு திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்தகைய முறையில் செய்வதன் மூலம் ரீச்சார்ஜ் திட்டம் முடிந்த பிறகும் கூட உங்களது சிம் கார்டு எப்போதும் உபயோகத்தில் இருக்கும்.
எனவே சிம் கார்டு செயலிழந்து போகாமல் எப்போதும் ஆக்டீவேட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த 22 ரூபாய் ரீச்சார்ஜ் அம்சம் மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |