5 ரூபாயில் 65 நாட்களுக்கான ரீசார்ஜை பெறலாம்..! அதுவும் நம்ப BSNL-ல உங்களுக்கு தெரியாதா..!

Advertisement

மொபைல் ரீசார்ஜ்

பொதுவாக மொபைல் இல்லாமல் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இந்த நவீன காலத்தை பொறுத்தவரை  ஒரு மனிதன் தூங்கி எழுந்தது முதல் இரவு படுக்கும் போது கூட அவருடைய பக்கத்திலேயே மொபைலை வைத்து கொண்டே தான் இருக்கிறான். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய மொபைலில் ஒரு நாள் ரீசார்ஜ் மற்றும் சார்ஜ் இல்லை என்றால் இருக்கேவே முடியாது என்பது போல தான் இப்போதைய சூழ்நிலை உள்ளது. இத்தகைய மொபைல் ரீச்சார்ஜில் நிறைய அம்சங்கள் மக்களுக்கு ஏற்றவாறு புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது. அதுவும் குறிப்பாக BSNL பயனர்களுக்கு தொடர்ந்து நிறைய வகையான அம்சங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்போது வெறும் 5 ரூபாயில் 65 நாட்களுக்கான ரீசார்ஜை பெறுவதற்கான ஒரு அறிய வாய்ப்பு அறிமுகம் ஆகியுள்ளது. ஆகையால் இதனை பற்றிய தெளிவான கருத்தை இன்றைய பதிவில் விரிவாக படித்து பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ மீண்டும் அரசு பேருந்து ஊழியர்களுக்கு ஓய்வு பெரும் வயது குறைப்பு..! இது தெரியாத உங்களுக்கு.. 

BSNL Recharge Plan 2023:

மொபைல் என்பதில் எப்படி நிறைய வகைகள் அதனுடைய விலைக்கு ஏற்றவாறு உள்ளது. அதனை போலவே அத்தகைய மொபைலில் நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகளிலும் நிறைய வகைகள் உள்ளது.

ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் BSNL என்று நிறைய சிம் கார்டு இருக்கும் பட்சத்தில் BSNL நிறுவனமானது அவர்களுடைய பயனாளர்களுக்கு பயன்பெறும் வகையில் ஒரு செய்தியினை அறிவித்துள்ளது.

அது என்னவென்றால் 319 ரூபாய்க்கு 65 நாட்கள் வரையிலான ரீச்சார்ஜ் பிளானை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய ரீச்சார்ஜ் பிளான் ஆனது அன்லிமிடெட் Voice Call-னையும், 10 GB இலவச இன்டர்நெட் வசதியினையும் மற்றும் 300 இலவச SMS-னையும் பயனர்களுக்கு பயன்பெறும் வகையில் வழங்கியுள்ளது.

மேலும் இந்த பிளானை ஒரு நாள் வீதம் என்ற முறையில் கணக்கிட்டு பார்த்தால் ஒருநாளைக்கு 5 ரூபாய் என்றால் மாதத்திற்கு 150 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு ஆக மொத்தம் 319 ரூபாய் BSNL பிளான் ஆனது 65 நாட்களுக்கான இன்டெர்நெட் சேவை ஆகும்.

இதையும் படியுங்கள்⇒ விவசாயிகளுக்கு ரூபாய் 3.6 லட்சம் மானியம்..! எதற்காக வழங்கப்படுகிறது தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement