மாதம் ரூ.137 செலுத்தினால் போதும் தினமும் Unlimited Data என்னும் Smart ஆன Recharge பிளான் வழங்கும் BSNL

Advertisement

BSNL DATA PLAN 

வணக்கம் நண்பர்களே…! இன்றைய பதிவில் நம் அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு பதிவினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அதாவது நாம் அனைவரும் தனக்கென ஒரு மொபைலை பயன்படுத்தி வருகிறோம். ஆரம்ப காலத்தில் மொபைல் என்பது முக்கியமான தகவலை பகிரக்கூடிய ஒன்றாக தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு வளர்ச்சி அடைந்து ஏதோ ஒரு  இடத்தில் நடக்கும் நிகழ்வினை அடுத்த நிமிடமே நாடு முழுவதும் தெரியப்படுத்தக்கூடிய அளவிற்கு முனேற்றம் அடைந்து விட்டது. மேலும் இதுபோன்ற எண்ணற்ற விஷயங்களை மொபைலுக்கு அடுத்தபடியாக நாம் அனைவரும் டிவியில் தான் கண்டு களிகின்றோம். அந்த வகையில் இன்று டிவி மற்றும் மொபைலுக்கு BSNL நிறுவனம் வழங்கும் 411 திட்டத்தை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

BSNL Plan:

BSNL 411 recharge plan in tamil

இப்போது மக்களின் அதிகப்படியான தேவையாக இருப்பது மொபைல் டேட்டா. மக்கள் அனைவரும் அதிகமாக மொபைல் பயன்படுத்துவதால் அதற்கான இன்டர்நெட் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் வளர்ந்துகொண்டே உள்ளது.

தற்போது jio, Airtel மற்றும் BSNL போன்ற முன்னணி நிறுவனங்கள் தான் டேட்டா சேவையை திறம்பட வழங்கி வருகிறது. அவர்களும் தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி காரணமாக மக்களுக்கு விதவிதமான சேவைகளை வழங்குகின்றனர்.

BSNL நிறுவனம் 2024-ல் 4G சேவையை வழங்க உள்ளது. அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்ட BSNL தனது 2G சேவைகளை 4G சேவைகளாக மற்றும் பணிகளை தொடங்கியுள்ளது.

மாதத்துக்கு 166 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்துக்கு வேலிடிட்டியை வழங்குகிறது

இந்தியாவின் பெரும்பாலான தகுதிகளில் இதற்கான பணிகள் பொரும்பாலும் இப்போதுதான் தொடங்கியுள்ளது. ஆனால் கேரள மற்றும் பஞ்சாப்பில் இந்த பணிகள் பெருபாலானவை முடிந்துவிட்டது.

அந்த இரு மாநிலங்களிலும் 4G சேவை மிக விரைவில் தொடங்க உள்ளதால் மக்களின் கவனம் BSNL பக்கம் வந்துள்ளது.

மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக BSNL மற்ற நிறுவனங்களை விட மலிவான டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள திட்ட விவரங்கள்:

ரூ 411 Plan: 

இந்த திட்டம் முழுவதும் டேட்டா சேவைக்காக மட்டுமே வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டா விதம் 180 GB டேட்டா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 2 GB டேட்டாவை ஒரு நாளில் முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், Fair Usage Policy-யின் கீழ் 40 Kpps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இந்த டேட்டா திட்டத்தினை பெற நீங்கள் Base Validity Prepaid Plan ஆக்டிவாக இருக்க வேண்டும்.

BSNL ரூ 788 Plan:

இந்த திட்டத்தின் கீழ் Base Validity Prepaid Plan ஆக்டிவாக இருக்க வேண்டும். இதில் voice call மற்றும் message சலுகைகள் கிடையாது.

இந்த திட்டத்தில் 6 மாதங்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நாள்தோறும் 2 GB டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தமாக 6 மாதங்களுக்கு 360 GB டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த 2 GB டேட்டாவை ஒரு நாளில் முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், Fair Usage Policy-யின் கீழ் 40 Kpps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சேவை வழங்கப்படுகிறது. இந்த டேட்டா திட்டத்தினை பெற நீங்கள் Base Validity Prepaid Plan ஆக்டிவாக இருக்க வேண்டும்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement