பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த BSNL 4G , 5G வெளியிட உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது. அரசாங்கத்துக்கு சொந்தமான BSNL உள்ளது. மக்கள் அனைவரும்மே இந்த ஒரு தகவலை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது BSNL 4G நெட்வொர்க் நாட்டின் பல்வேறு பகுதிகளை சோதனை செய்து வருகிறது. இப்போது 5G சேவையையும் அறிமுகம் செய்யப்போகிறது என்பதையும் எந்த தேதியில் வெளியிடுவார்கள் என்ற செய்து வெளியுள்ளார்கள் வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பிஎஸ்என்எல் 4ஜி வெளியீட்டு தேதி:
இப்பொது நாட்டில் தனியார் நிறுவனங்கள் 5G சேவையை வெளியிடு செய்யும் நிலையில் இப்போது BSNL நிறுவனம் 4G சேவையை மிகவும் விரைவாக வெளியிட உள்ளது என்பதை தொலைத்தொடர்பு அமைச்சர் வெளியிட்டுயுள்ளார்..!
இப்போது வெளிவந்த தகவலின் படி BSNL 4G ஜனவரி 2023 இல் வெளியிடப்படும் என்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் 5ஜி வெளியீட்டு:
எதிர்பார்த்ததை விட மிகவும் வேகமாக வெளியாகும் என்ற செய்து வெளிவந்தது. அதில் BSNL அதிரடியாக 5G சேவை 2023 ஆம் ஆண்டே களமிறங்க உள்ளது என்பதை திட்டமிட்டு உள்ளார்.
இந்த சேவையை 2023 ஆம் ஆண்டு 6 மாதத்திற்கு மேல் எதிர்பார்க்கலாம் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தில் 4G, 5G குறைவான விலையில் வெளியாகும். அதனால் மக்கள் அனைவருமே BSNL க்குள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
BSNL சிறப்பு அம்சம் என்வென்றால் இந்த சேவையை குறிப்பாக இந்தியாவின் மலை பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு BSNL 4ஜி புதிய அனுபவத்தை வழங்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சி.
கடந்த வருடமாக 3G சேவையை மட்டும் பயன்படுத்திவரும் மக்கள் அனைவருக்கும் 4G ஒரு நல்ல சேவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அந்த மகிழ்ச்சியில் மனம் நிறையில் இருக்கும் இடையில் 5G சேவையும் வெளியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிகப்படியாக போட்டிகளை உருவாக்கப்போகிறது தொலைத்தொடர்பில் என்பதில் எதிர்பார்ப்பு உள்ளது.
தீபாவளி ஆஃபர்.. ஜியோ ஃபைபர் இணைப்பு 6 மாதங்களுக்கு முற்றிலும் இலவசம்..!
இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News |