ஜியோ, ஏர்டெல்லை ஒர கட்டுற அளவுக்கு BSNL திட்டம்..

Advertisement

பிஎஸ்என்எல் திட்டம்

போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ரீசார்ஜ் செய்வது அவசியமானது. ரீசார்ஜ் பிளானை ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு அறிவியது வருகிறது. அந்த வகையில் நாங்க மட்டும் என்ன சும்மாவா என்று பிஎஸ்என்எல் ஒரு அருமையான ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது. அது என்ன ரீசார்ஜ் பிளான் என்று இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிஎஸ்என்எல் ரூ 439 திட்டம்:

BSNL வழங்கும் ரூ.439 திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் மட்டுமே வழங்குகிறது. இந்த திட்டத்தில் டேட்டா ஏதும் இல்லை, ஒரு வேளை நீங்கள் உங்களுக்கு டேட்டா வேணும் என்றால் மற்றொரு திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

BSNL rs 499 Plan Details:

இந்த திட்டத்துக்கு 75 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அன்லிமிடெட் கால் வசதி கிடைக்கிறது.

அதேபோல தினசரி 2 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. ஆகவே, 75 நாட்களுக்கு மொத்தமாக 150 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

இந்த 2 ஜிபி டேட்டாவை முழுவதும் பயன்படுத்திவிட்டாலும், உங்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிலெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் வேலிடிட்டி முடியும் வரையில் தடையில்லா டேட்டா சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. முதலில் பஞ்சாப் மாநிலத்தில் 4ஜி சேவை தொடங்குகிறது. அதன் பின்பு கேரளாவில் தொடங்குகிறது. நாடு முழுவதும் தொடங்க 18 மாதங்களாகும்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement