குறைவான தொகையில் ப்ரீபெய்ட் திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி வழங்கிய BSNL நிறுவனம்..!

Advertisement

BSNL 107 Plan Validity Recharge in Tamil

BSNL நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டத்தின் மூலம் அதிகப்படியான சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது மலிவு விலையில் அதிக வேலிடிட்டி தரும் திட்டத்தை வைத்துள்ளது BSNL. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட குறைவான விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை BSNL வழங்கி வருகிறது. ஆனால் BSNL நிறுவனத்தின் ஒரே ஒரு குறை என்னவென்றால் 4ஜி சேவை இல்லாமல் இருப்பதே ஆகும். எனவே BSNL நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 BSNL 107 Recharge Plan in Tamil:

 BSNL வாடிக்கையாளர்கள் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இத்திட்டம் 200 லோக்கல் வாய்ஸ் கால் மற்றும் நேஷனல் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் வாய்ஸ் காலிற்கு இலவசமாக வழங்கப்படும் நிமிடங்களை தாண்டி பேசினால் ஒவ்வொரு நிமிடத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் இது 3 ஜிபி டேட்டா நன்மையையும் அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த அசத்தலான திட்டம் இலவசமாக BSNL ட்யூன்களையும் வழங்குகிறது. எனவே இத்திட்டம் BSNL வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
வெறும் 152 ரூபாய்க்கு அன்லிமிடெட் காலிங்கை வழங்கும் ஜியோ..! எத்தனை நாட்களுக்கு தெரியுமா?

BSNL வழங்கும் மற்ற அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்:

  • ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்- 52 நாட்கள் வேலிடிட்டி
  • ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்- 28 நாட்கள் வேலிடிட்டி
  • ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்- 30 நாட்கள் வேலிடிட்டி
  • ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்- 365 நாட்கள் வேலிடிட்டி
99 ரூபாய்க்கு ஒரு வருஷம் வேலிடிட்டியை வழங்கும் BSNL..!

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement