Canara Bank All Loans EMI Hike in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு தகவலை தான் கூறபோகிறேன். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும். பொதுவாக நமக்கு பணத்தேவை ஏற்பட்டால் நாம் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் வாங்குவோம். ஆனால் இன்றைய நிலையில் பலரும் பணத்தேவை என்றால் வங்கியில் தான் கடன் பெறுகிறார்கள். காரணம், அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அதுவும் குறைவான வட்டியில்..! ஆனால் இப்பொழுது கனரா வங்கியானது எல்லா கடன்களின் வட்டி விகிதத்தையும் அதிகரித்துள்ளது. அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கனரா வங்கி வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு..!
நம் நாட்டில் இருக்கும் வங்கிகளில் கனரா வங்கியும் ஓன்று. கனரா வங்கியானது வீட்டுக்கடன், வாகன கடன், வணிக கடன் போன்ற பல வகையான கடன்களை வழங்கி வருகிறது.
தற்போது கனரா வங்கியானது அதன் MCLR விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஏப்ரல் 12, 2023 அன்று அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக எல்லா கடன்களின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வங்கியிலும் தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடன் எதில் வட்டி அதிகம் தெரியுமா |
ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது.
அதேபோல கனரா வங்கியின் இந்த அறிவிப்பால் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மற்ற கடன்களுக்கான வட்டி விகிதமானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறையை விட தற்போது MCLR விகிதமானது, 5 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து தற்போது 8.65% – 9.15% அதிகரித்துள்ளது. இதனால் மற்ற கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போஸ்ட் ஆபிஸ் FD Vs வங்கி FD இரண்டில் வட்டி எதில் அதிகம் தெரியுமா |
ICICI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள் அப்போ இந்த முக்கிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |