ரயில்வே பயணிகளுக்கு வெளியாகியுள்ளது புதிய நற்செய்தி..! இந்த விஷயம் தெரியாதா உங்களுக்கு….

Advertisement

ரயில் பயணம்

நாம் பொதுவாக நிறைய வகையான பயணங்களை மேற்கொண்டிருப்போம். ஆனால் அத்தகைய பயணங்கள் அனைத்திற்கும் ரயில் பயணம் ஈடாகவே முடியாது. அதுமட்டும் இல்லாமல் இரவு நேரத்தில் நாம் எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு ரயில் பயணம் தான் சரியானதாக இருக்கும். அதோடு மட்டும் இல்லாமல் ரயிலில் நாம் பயணம் செய்யும் போது பயணமும் விரைவாக இருக்கும் மற்றும் கட்டணமும் குறைவாக தான் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் ரயில்வே பயணிகளுக்கு என்று ரயில் நிலையம் ஆனது நிறைய வகையான அம்சங்களை வெளியிட்டுள்ளது. மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதியும் நிறைய திட்டங்களை கொண்டுவந்துள்ளது. ஆனால் இப்போது இந்த இரண்டியினையும் கலந்து ஒரு புதிய திட்டத்தினை கொண்டு வரவுள்ளது. எனவே அத்தகைய நற்செய்தி என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ரயில் பயணிகள் கவனத்திற்கு:

ரயில்களை பொறுத்தவரை பஸ், கார் மற்றும் பைக் இவற்றை எல்லாம் அதிகமான வேகத்துடன் தான் செயல்படும். ஆனால் இப்போது வந்துள்ளது ஒரு புதிய ரயிலானது முன்பு இருக்கும் ரயிலினை விட அதிவேகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இப்போது மெட்ரோ ரயில் ஆனது மிகவும் விமர்சனங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன ஒரு ரயிலாக உள்ளது. அந்த வகையில் இந்த மெட்ரோ ரயில் மூலம் காலையில் வேலைக்கு செல்லும் நபர்கள் முதல் கல்லூரி செல்பவர்கள் என அனைவருக்கும் மிகவும் பயனளிக்கக்கூடியதாக உள்ளது.

அந்த வகையில் இப்போது கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி அன்று சென்னை முதல் கோவை வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஆனது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து சென்னை முதல் மதுரை வரையிலான மெட்ரோ ரயில் சேவை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கும் பட்சத்தில் சென்னை மக்களுக்கு என்று மற்றொரு செய்தியும் வந்து உள்ளது. அது என்னவென்றால் இது நாள் வரையிலும் ரயில்வே நிலையம் மற்றும் தெற்கு ரயில்வேயில் 759 பெட்டிகளிலும், மேற்கு ரயில்வேயில் 1,295 பெட்டிகளிலும் கேரமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

ஆனால் இனிமேல்  சென்னை ரயில் பெட்டிகளின் நுழைவு வாயிலின் 2 பக்கமும் கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும் என்று அதற்கான திட்டமிடுதல் பணியினை தென்னக ரயில்வே நிலையமானது மேற்கொண்டு வருகிறது. 

மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த  பின்பு ரயில்வே நிலையத்தில் எந்த விதமான பிரச்சனைகளும் வராது என்றும் பயணிகள் அனைவரும் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி இனி அனைத்தும் இப்படி தான் கிடைக்கும்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement