சென்னை மக்களுக்கு புது நியூஸா..! இப்படிலான் நியூஸ் வந்தா இனி யாரும் வாலாட்ட முடியாது..!

Advertisement

சென்னை மெட்ரோ ரயில்

அனைவருக்குமே இனிய காலை பொழுதானது கொஞ்சம் பரப்புடனும் மற்றும் பதற்றத்துடனும் தான் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கின்றது. ஏனென்றால் அனைவரும் காலையில் அவர் அவருடைய வேலைக்கு நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று விறுவிறுப்பாக கிளம்பி கொண்டிருப்பார்கள். இவ்வாறு இருக்கையில் பெரும்பாலும் மக்கள் காலையில் நேரத்திற்கு வேலைக்கு செல்வதற்கும் மற்றும் வெளியில் எங்கேயாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் அதிகமாக ரயில் பயணத்தினை தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் என்பது குறைவான நேரத்தில் மிக வேகமாக செல்லக்கூடிய ஒரு பயணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக மெட்ரோ ரயில் பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். அதிவேகத்தில் செல்லக்கூடிய ஒரு பயணமாக தான் இருக்கிறது. இதன் படி பார்க்கும் போது சென்னை மக்கள் அதிகமாக மெட்ரோ ரயிலில் தான் பயணம் செய்கிறார்கள். இத்தகைய சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு புதிய அறிவிப்பினை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பினை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சென்னை மெட்ரோ ரயில் பயணம்:

இன்றைய காலத்தில் வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் வீட்டில் இருந்து காலையில் விறுவிறுப்பாக கிளம்பி பஸ் மற்றும் ரயிலினை பிடிக்க ஓடுகிறார்கள்.

ஏனென்றால் நாம் சரியான நேரத்தில் சென்றால் மட்டுமே பஸ் மற்றும் ரயிலினை பிடிக்க முடியும். அதிலும் குறிப்பாக சென்னையில் காலையில் வேலைக்கு செல்வதற்குள் ஒரு போராட்டமே நடக்கும் என்று தான் கூற வேண்டும்.

சென்னையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் காலையில் மெட்ரோ ரயிலினை பிடிக்க வேண்டும் என்பதற்காக மிக வேகமாக கிளம்பி வருவார்கள். பயணிகளின் இத்தகைய நிலையினை கருதி மெட்ரோ ரயில் நிர்வாகமானது அங்கேயே வாகனத்தை நிறுத்துவதற்கான ஒரு இடத்தினை ஒதுக்கி வந்துள்ளது.

அத்தகைய வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வாகனத்திற்கு ஏற்றவாறு கட்டணம் வசூல் செய்து வந்தது. அதாவது கார் பார்க்கிங்கிற்கு 30 ரூபாயும் மற்றும் இரு சக்கர வாகனம் பார்க்கிங்கிற்கு 20 ரூபாயும் என கட்டணம் இதுநாள் வரையிலும் வசூல் செய்யப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்👇
வருகிறது ரேஷன் கடைகளில் மாற்றம்.. மக்களுக்கு தான் அடிக்கிறது லக்… 

ஆனால் இத்தகைய வாகனம் நிறுத்தும் இடத்தினை சிலர் வாகனத்தினை நிறுத்தி விட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் மற்றும் சண்டை இடுதல் போன்ற செயலில் ஈடுபட்டு வருவதால் மெட்ரோ ரயில் நிர்வாகமானது ஒரு புதிய அறிவிப்பினை சென்னை மக்களுக்கு அறிவித்துள்ளது.

 அது என்ன அறிவிப்பு என்றால்..? இனி மெட்ரோ ரயில் பயண அட்டை இருந்தால் மட்டும் வாகனத்தை இங்கு நிறுத்த முடியும் என்றும், வாகனத்தை நிறுத்திய பிறகு அதில் யாரும் அமரக்கூடாது என்று ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்து இது ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளது. 

மேலும் இந்த பயண அட்டையினை அனைத்து விதமான மெட்ரோ ரயில் வாகனம் நிறுத்தும் இடத்திலும் மற்றும் டிக்கெட் எடுக்கும் இடத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

இத்தகைய அறிவிப்பின் மூலம் பயணிகளின் பாதுகாப்பு தன்மையினை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்👇👇பேருந்து பயணம் குறித்து தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு  என்னப்பா சொல்றீங்க அப்புடியா 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement