Chief Secretary Iraianbu Ordered News in Tamil
திருக்குறள் சிறப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். திருக்குறள் மாதிரி வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் தெரிவிக்கவே முடியாது. அந்த அளவிற்கு திருக்குறளில் தான் சிறப்புகள் நிறைந்திருக்கும். இதில் 1330 குரல்களும் ஒவ்வொரு நிலைகளை பொறுத்தது அமைத்திருக்கும். எந்த அளவிற்கு சிறப்பு என்றால் அதனை எழுத்துக்கள் மூலம் தெரிவிக்கவே முடியாது. அந்த அளவிற்கு சிறப்பு தன்மை பெற்றது. அப்படிபட்ட சிறப்புத் தன்மைமிக்க திருக்குறள்களை அரசு அலுவலகங்களின் போர்டுகளில் எழுதியிருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். சரி வாங்க அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Chief Secretary Iraianbu Ordered News in Tamil:
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் அதேபோல் அந்த திருக்குறளுக்குரிய பொருளும் அந்த பலகையில் எழுதியிருக்க வேண்டும். மேலும் தமிழ் கலை சொற்களை காட்சிபடுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
Latest News 👉 இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி.. என்னனு தெரிஞ்சிக்கோங்க..
மேலும் இந்த உத்தரவில் தமிழ் கலைச் சொல்லையும், திருக்குறளையும் அலுவலகங்களை தவிர மாநிலத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தலைமை செயலக துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், ஊரியங்கள், கழகங்கள் இணையங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலங்களில் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் தினமும் ஒரு ஆங்கில சொல்லையும் அதற்கு ஏற்ற தமிழ் வார்த்தைகளையும் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும். அதேபோல் மேல் தெரிவித்த படி தினமும் ஒரு திருக்குறள் எழுதி அதற்கு பொருளும் எழுதிவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முக்கியமாக திருக்குறள் எழுதும் போது 4*3 படி திருக்குறள் எந்த வரிசையில் இருக்குமோ அந்த வரிசையில் எழுதிவைக்க வேண்டும். இது சரியாக நடைமுறையில் உள்ளதா என்பதை மேல் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய அறிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கவும் அறிவித்தார்கள்.
இனி EB பில் ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |