வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மகளிருக்கு மட்டுமில்லாமல் மற்ற நபர்களுக்கும் இலவசம்..! அது யாருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

Updated On: April 4, 2023 4:14 AM
Follow Us:
Child Age Limit For Bus Ticket Free in Tamil
---Advertisement---
Advertisement

Child Age Limit For Bus Ticket Free in Tamil

நண்பர்களே யாருக்கு மிகவும் பஸ் பயணம் பிடிக்கும்.! யாருக்கு பிடிக்கும் என்பதை விட யாருக்கு பிடிக்காது என்றால் மிகவும் ஈசியாக லிஸ்ட் எடுக்கலாம். அந்த அளவிற்கு மக்கள் அனைவருக்கும் ரயிலை விட பஸ் பிடிக்கும் அல்லவா.! ஏன் பஸ் பிடிக்கும் என்றால் ஒரு கிலோ மீட்டர் இடைவேளை இருந்தால் கூட அங்கு பஸ் நிற்கும். ஏறினாள் பஸ், இறங்கினால் பஸ் அந்த அளவிற்கு பஸ் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.

சரி இந்த பஸ் கட்டணம் உயர்ந்து உள்ளது அல்லவா..? அப்படி இருக்கும் பட்சத்தில் மகளிர்க்கு மட்டும் சில பஸ்கள் கடந்த வருடம் மகளிருக்கு மட்டும் இலவச பஸ் பயணம் அறிவித்தது. அதேபோல் இந்த வருடம் சிலவற்றை அறிவித்துள்ளது. மகளிர் மட்டுமில்லாமல் இவர்களுக்கும் அரசு பஸ் இலவசம் தான். ஆகவே அதனை பற்றி பார்க்கலாம்.

Child Age Limit For Bus Ticket Free in Tamil:

மகளிருக்கு மட்டும் இலவச பேருந்து என்று அறிவித்த நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசிய என்னவென்றால் விரைவு பேருந்தில் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு பேருந்து இலவசம் என்று அறிவித்துள்ளார்.

இனிமேல் சென்னை மக்கள் யாரும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டாம் குட் நியூஸ் வந்தாச்சு

இதனை கடந்த வருடம் மே மாதம் 3 வயது குழந்தைகளை மட்டுமே விரைவு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை கவனிக்க விரைவு பேருந்து ஒன்று அறிவித்து அதில் ஒவ்வொரு மாதம் பயணிக்கும் 3 முதல் 5 வயது குழந்தைகளின் விவரத்தை நடத்துனர்கள் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், பயணிகளின் விவரங்களை போக்குவரத்து தலைமையகத்துக்கு தெரியப்படுத்தும் போது, பயணம் செய்த குழந்தைகளின் விவரங்களையும் கிளை மேலாளரிடம் அறிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஒரு டிக்கெட் மூலம் பஸ், ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து பொது போக்குவரத்தில் பயணம் செய்யலாம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை