கிரெடிட் கார்டு டெபிட் கார்டு விதிமுறைகள் மாற்றம் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ளதா?

Advertisement

விதிமுறைகள்

அனைத்து டெபிட் கிரெடிட் கார்டு பயனர்களுக்கும் வணக்கம். என்ன தான் உலகம் வளர்ந்து வருவது நமக்கு உதவியாக இருந்தாலும் ஒருகட்டத்தில் அதனுடைய ஊக்கமானது பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதிகமாக தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் அதன் மூலம் மோசடிகள் வளர்ந்துகொண்டு வருகிறது. அதனை அரசானது தடுத்து வந்தாலும் மேலும் மோசடிகள் நடந்து தான் வருகிறது இதனை தடுக்கும் விதமாக இந்தியன் ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை கொண்டுவரவுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளது.

Credit Card Debit Card Payment New Rules 2022 in Tamil:

இப்போது அதிகமாக திருடப்படுவது டெபிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் தான் அதிகம் மோசடிகள் நடக்கிறது. அதாவது ஒரு கடையில் சென்று பொருட்கள் வாங்கி அதற்கு டெபிட் கார்டின் மூலம் பணத்தை கொடுபீர்கள். அதில் கொடுக்கப்படும் தகவலைகளை வைத்து சிலவகையான மோசடிகள் நடக்கிறது. அதற்காக இப்போது எந்த பொருட்கள் வாங்கினாலும் பணம் போன் மூலம் அனுப்பினால் அதற்கு சில கோட்பாடுகள் உள்ளது.

முதலில் எந்த கஸ்டமரிடமிருந்து வங்கி சார்ந்த விவரங்களை கேட்கக்கூடாது என்று  ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

டோக்கனைசேஷன்:

டோக்கனைசேஷன் என்பது உங்களுடைய டெபிட் கார்டிலிருந்து எந்த ஒரு விவரங்களும் கொடுக்க தேவையில்லை. டோக்கனைசேஷன் நம்பர் மட்டும் கொடுத்தால் போதுமானது.

இதன் மூலம் உங்களுடைய டெபிட் கார்டு, கிரெட் கார்டு விவரங்களை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த கேட்பாடுகள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதுமட்டுமில்லாமல். இந்த டோக்கனைசேஷன் கார்டு பயன்படுத்தும் போது உங்களுடைய போன்க்கு OTP வரும் அப்போது அந்த OTP யை சொல்ல வேண்டும். அதன் பின் நீங்கள் வாங்கிய பொருளுக்கு பணம் மாற்றப்படும். இது ஒவ்வொருமுறையும் செய்வது போல் இருக்கும்.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News
Advertisement