There is No Government Job For Any Graduate
இன்றைய காலத்தில் அனைவருமே ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படிக்கிறோம். சில நபர்கள் Degree படித்து மேற்கொண்டு படிப்பார்கள். சில நபர்கள் அரசு தேர்வுக்கு Prepare செய்து தேர்வு எழுதுவார்கள். இந்த பதிவில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 21 பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உயர் கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்கின்றன. இந்த படிப்புகளில் பட்டம் பெறுபவர்களும் அரசுப்பணியில் சேர விண்ணப்பிக்கின்றனர். இவர்களது சான்றிதழ்களை சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் எந்தெந்த பட்டப் படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன் விவரத்தை உயர் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது.
நிர்மலா சீதாராமன் மென்மேலும் மகிழ்ச்சியை அளித்து வருகிறார்.! பெண்களுக்கான சிறந்த திட்டம்
அரசு பணிக்கு தகுதி இல்லாத பட்டப்படிப்புகள்:
பல்கலைக்கழகம் | பட்டப்படிப்பு |
கோவை தொழில்நுட்ப கல்லூரி | எஸ்.எஸ். சி பயன்முறை வேதியியல் |
திருச்சி நேஷனல் கல்லூரி | M.SC பகுப்பாய்வு வேதியியல் |
பாரதியார் பல்கலைக்கழகம் | ஆர்கானிக் வேதியியல், MSC வாழ்க்கை வேதியியல் |
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் | |
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் | B.SC அறிவியல் |
பனாரஸ் ஐஐடி | M.TECH தொழில்துறை வேதியியல் |
வாரணாசி பல்கலைக்கழகம் | |
அண்ணாமலை பல்கலைக்கழகம் | MA மொழியியல் |
கோவா பல்கலைக்கழகம் | BA ஆங்கிலம் |
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் | |
பெங்களூரு பல்கலைக்கழகம் | |
சென்னை பல்கலைக்கழகம் | பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டர்ஷிப் |
அழகப்பா பல்கலைக்கழகம் | M.COM கார்ப்பரேட் செக்ரட்டர்ஷிப், B.SC மின்னணுவியல் |
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் | M.SC தகவலைமப்பு மாறும் பயன்பாடு |
விஐடி பல்கலைக்கழகம் | M .SC மின்னணுவியல் |
இ. எம். ஜி யாதவா மகளிர் கல்லூரி | B.SC இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பபம் |
புதிதாக அறிமுகம் செய்யப்படும் பட்டப் படிப்புகள் அந்தந்த மூலப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் 70 சதவீத பாடங்களை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவற்றை மூலப் படிப்புக்கு இணையானதாக கருதி அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி வாங்க 75 லட்சம் வரை மானியம்..!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |