2023 முடியறதுக்குள்ள இதெல்லம் நீங்க கட்டாயம் பண்ணிருக்கணும்

Advertisement

You must do all this before the end of 2023!!

இந்த 2023 இன்னும் கொஞ்சநாள்ல முடியப்போகுது, இந்த வருடத்துல நம்ம நிறையவிதமான சந்தோஷங்கள், கஷ்டங்களை கடந்துதான் வந்திருப்போம். இருப்பினும் நம்முடைய வேலைல நாம கரெக்ட்டா தான் இருப்போம். ஆனாலும் சில விசயத்த நாம கவனிக்காம இருந்திருப்போம். அது இந்த 2023-குள்ளேயே முடிச்சிருக்கவேண்டிய விஷயமா கூட இருக்கலாம். அப்றம் பாத்துப்போம்னு அலட்சியமா இருந்திருப்போம், ஆனா இந்த ஆண்டுக்குள்ள முடிக்கணும்னு சில கட்டாயம் இருக்கும், அத அந்த கடைசி நாளுக்குள்ள முடிச்சேஆகணும்.

அப்படி இந்த வருஷம் முடியரத்துக்கு முன்னாடி பண்ணக்கூடிய விஷயங்களை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

2023-ல் அதிகமாக Uninstall செய்யப்பட்ட App எதுவென்று தெரியுமா

Do These Things Before 2024 in Tamil 

நாம் இந்த 2023 முடிவதற்குள் செய்வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் அதில் மிகமுக்கியமானதை கீழே கூறியுள்ளோம்.

  • உங்ககிட்ட கடந்த ஒருவருடமா யூஸ் பண்ணாத UPI ID இருக்கா, அத உடனே யூஸ் பண்ணிடுங்க இல்லனா அத அதிகாரபூர்வமா delete பண்ணிடுவாங்க. இது உங்களுக்கு தேவைப்படும்னு நேனைசீங்கனா ஒரு தடவையாச்சும் யூஸ் பண்ணிக்கோங்க.
  • உங்களோட டீமாட் கணக்கு (Demat Account)-ல உங்க நாமினியோட டீடைல்ஸா குடுக்கலேனா உடனே குடுத்துடுங்க, நீங்க எந்த அக்கௌன்ட் யூஸ் பண்றீங்களோ அதுல உங்க நாமினி யாரோ அவங்களோட details-அ குடுத்துடுங்க.
  • Bank-ல லாக்கர் யூஸ் பண்றீங்கனா அதுக்கான renewal தேதி குடுத்திருக்காங்க, அதனால அதுக்குள்ள renewal பண்ணிடுங்க.
  • ஆதார் கார்ட்ல ஏதாவது தப்புகள் இருந்த அத நம்ம மொபைல்லேயே கரெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம், அது இந்த மாத இறுதிக்குள்ள முடியுதுனு சொன்னாங்க, ஆனா அதோட தேதிய நீடிச்சிருக்காங்க.

இது எல்லாத்தையும் இந்த 2023 முடியறதுக்குள்ள முடிச்சிடீங்கன்னா, வரும் 2024 நீங்க வழக்கம் போல உங்களோட வேலைகளை பாத்துகிட்டு நல்லா சந்தோசமா அந்த வருடத்த ஆரம்பிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜியோ 2024-ம் ஆண்டிற்கான புத்தாண்டு அசத்தல் ஆபரை வழங்கியுள்ளது…

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement