பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
நம் முன்னோர்கள் காலத்தில் சைக்கிள் மற்றும் மாட்டுவண்டியை பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் கார், பைக், மற்றும் பஸ் போன்றவை உள்ளது. அதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய போகுது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் திடீரென டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைப்பதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
பாஜக அரசு நலத்திட்டங்கள்:
இந்த ஆண்டு தேர்தல் நடக்கும் மாநிலங்களாக தெலுங்கானா மற்றும் திரிபுரா போன்ற 5 மாநிலங்கள் ஆகும். கர்நாடக தேர்தலின் காரணமாக தான் பல்வேறு அறிவிப்புகளை பாஜக அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதிலும் அந்த வகையில் முதலில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அது போல சர்வதேச அளவிலான கச்ச எண்ணெய் விலை சரிவாக உள்ள நிலையில் கச்சா எண்ணெய் 140 டாலராக இருந்து 72 டாலராக குறைந்து உள்ளது. ஆனால் இன்னும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறையவில்லை. அதாவது இந்திய நிறுவனத்தில் இருக்கும் எண்ணெய் நிறுவனம் மொத்தமாகவே 20 ஆயிரம் கோடி ரூபாயை லாபத்தை அடைந்துள்ளது.
மக்கள் நலனை மனதில் கொண்டு தான் இந்தியாவில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசில்எல் இந்த இரண்டு நிறுவனங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைக்க சொல்லி மத்திய அரசு முடிவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை..!
டீசல் மற்றும் பெட்ரோல் எவ்வளவு குறையும்:
பெட்ரோல் விலை 5 ரூபாயாகவும், டீசல் விலை 5 ரூபாயாகவும் குறைய வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சென்னையில் இன்றைய நிலவரமாக ஒரு லிட்டர் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்கிறார்கள் . அதிலும் ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்கிறார்கள். அதிலும் இந்தியாவில் கடந்த வருடம் பாதி வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருப்பதால் தான் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி கூறிய முக்கிய அறிவிப்பு..!
நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகமாகி இருப்பதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிமாகி இருப்பதனால் போக்குவரத்து செலவுகளும் அதிகமாகும். இதனால் தான் பணவீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
இது மே மாதம் மொத்தம் விலை பணவீக்கமானது 15.88 சதவீதமாக உயர்த்தி உள்ளார்கள். அதிலும் கடந்த 24 நாள் வருடத்தில் இது தான் மிகவும் அதிகமாக உள்ளது.
மக்களிடையே கடுமையான விமர்சனை செய்த பிறகு தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பு இருப்பதனால் தான் கலால் வரியை மத்திய அரசு வேகமாக குறைத்து உள்ளது. பெட்ரோல் மீது உள்ள கலால் வரி 8 ரூபாயும் டீசல் மீது உள்ள 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்து உள்ளது. இதன் படி டீசல் விலை லிட்டருக்கு 7 ஆக குறைக்கப்பட்டது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |