மக்களுக்கு நற்செய்தி..! அடுத்து அடுத்து அரசு அதிரடி திட்டத்தை அறிவித்து வருகிறது..!

Advertisement

Highway Hotel Bus Stop News in Tamil

நண்பர்களே வணக்கம்..! யாருக்கு பஸ்ல போறது பிடிக்கும்..! அப்படி பஸ்ல போனால் யாருக்கும் அதிகம் பசிக்கும். இது என்ன பசிக்கிறது பற்றி பேசுகிறேன் என்று யோசிப்பீர்கள்..? இதுக்கும் பசிக்கும் சம்பந்தம் உள்ளது. பொதுவாக பேருந்தில் போகும் போது பசிக்கும் சில நேரத்தில் கடைகள் இருக்கும் இடத்தில் பஸ் நிற்கும், அப்போது சாப்பிட செல்வோம். சில இடங்களில் பெரிய ஹோட்டலில் பஸ் நிற்கும்.  ஆனால் கையில் அதிக காசு இல்லாதவர்கள் பசியுடன் இருப்பார்கள். இது அனைத்தும் யாருக்கும் சரி வராது என்று போக்குவரத்து காலத்தில் புகார்கள் வருகிறது. இதனை சரி செய்யும் விதமாக இந்த பதிவு இருக்கும். வாங்க அதனை பற்றி பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Highway Hotel Bus Stop News in Tamil:

தமிழக அரசு எந்த உணவகங்களில் பஸ்கள் நிற்கலாம் என்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் உணவிற்காகவும் மற்றும் இயற்கை உபாதைகளுக்காக நிறுத்தப்படும் இடங்கள் மோசமாகவும், அதிக பணம் வசூலிக்கப்படும் ஹோட்டலாகவும் உள்ளது என்று புகார்கள் சமீப காலமாக வருகிறது. இதனை தொடர்ந்து சில உணவகங்களில் பஸ்கள் நிறுத்த கூடாது என்று தகவல் வெளியாகயுள்ளது. அதனை பார்க்கலாம் வாங்க.

விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் மட்டும் அரசுப் பேருந்துகளை நிறுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு குறிப்பிட்ட உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் பஸ் நிற்கும். அதுபோல சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகளின் பயணிகள் வசந்தபவனில் பேருந்துகள் நிற்கும். சென்னை வரும் பேருந்துகளின் பயணிகள் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் இடையே அமைந்துள்ள ஸ்ரீபாலாஜி ஆரியாஸ் உணவகத்தில் நிற்கும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுபோல மேலும் பல ஊர்களில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி..! விரைவில் 44% ஊதிய உயர்வு

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement