நீரிழிவு நோய் குணமாக
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவின் மூலம் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகத்தான் இருக்கும். பொதுவாக டீ குடித்தால் அந்த பிரச்சனை வரும் தலை முடி வெள்ளையாகும் போன்ற பலவற்றை சொல்லி தினமும் டீயை விரும்பி குடிப்பவர்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தும். தினமும் டீ யை குடிக்கும் போது ஒருவகையான அச்சத்தோடு இருப்பார்கள். இனி யாரும் கவலைப்பட வேண்டாம் அதிகம் டீ குடிப்பானதால் டீ குடிக்காதவர்கள் விட நீண்ட நாட்கள் உயிர் வாழ்கிறார்கள். என்று பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது ஆகவே டீ குடிப்பவர்கள் பயம் இல்லாமல் குடிக்கலாம். அதுமட்டுமில்லாமல் இப்போது 10 நாடுகளில் நடத்திய ஆய்வில் பாலில்லா தேனீர் குடித்தால் சர்க்கரை அளவை குறைகிறது என்று தெரியவந்துள்ளது வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!
நீரிழிவு நோய் குணமாக:
சர்க்கரை நோயில் இரண்டு விதமாக உள்ளது அதில் இரண்டு நோயிலும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் காணப்படும். சர்க்கரை நோயில் இரண்டு விதம் உள்ளது. அதில் முதலில் உள்ள சர்க்கரை நோயில் கணையமானது இன்சூலினை சுரக்காது. இரண்டாவது உள்ள சர்க்கரை நோய் போதுமான அளவு இன்சூலினை உற்பத்தி செய்தாலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகமானல் அதனை சர்க்கரை நோய் என்கிறார்கள்.
பொதுவாக நீரிழிவு நோய்கள் அனைத்து வயதினருக்கும் வரும். முதலில் சொன்ன நீரிழிவு நோய் குழந்தைங்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும்.
இப்படி பாதிக்க முக்கிய காரணமாக விளங்குவது உணவு முறைகள் அதனை கடைபிடிக்க வேண்டும்.
இந்த பிரச்சனை உடலில் இருந்தாலும் மங்கலான பார்வை, அடிக்கடி தலைவலி, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை குறைவு, அடிக்கடி நாக்கு வறண்டு போதல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
இந்த நோய் உள்ளவர்களுக்கு பாலில்லா தேநீர், க்ரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் என தெரியவந்துள்ளது.
இது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 12 நாடுகளுக்கு மேலாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டவரிடம் செய்த சோதனையில் தெரிவந்துள்ளது. அதாவது ஒரு நாளுக்கு குறைந்தது 4 காப்பிற்கு மேல் தேநீர் குடித்தால் 17% சதவிதம் சர்க்கரை நோயை குறைகிறது என தெரியவந்துள்ளது.இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News |