உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா

Advertisement

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகின் 5-ஆவது மிகப் பெரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஜிடிபி என்பதும் ஒட்டுமொத்த உள்நாட்டின் அடிப்படையில் உலக நாடுகளின் பொருத்தலத்தர நிலை கணக்கிட பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான Bloomberg கடந்து மூன்று மாதங்களில் நாடுகளின் பொருளாதார வலிமையை வரிசை படுத்தியுள்ளது. இவற்றில் ஐந்தாவது இடத்தில் இருந்த பிரிட்டன் 6-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. பிரிட்டன் இருந்த 5-வது இடத்திற்கு நமது இந்திய முன்னேறியுள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 854 மில்லியன் டாலராக உயர்ந்துள்ள நிலையில். பிரிட்டன் பொருளாதாரத்தின் மதிப்பு 514 மில்லுயன் டாலராக சரிந்துள்ளது.

பொருளாதார வலிமை மிகுந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்க, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் 11-வது  இடத்தில் இருந்த இந்தியா தற்பொழுது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது. நிகழ் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சுமாா் 7 சதவீதம் வளா்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கிய நாடுகளில் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து திகழ்ந்து வருகிறது.

உலகின் பெரும் 10 பொருளாதார நாடுகள் | Economic Growth india 5th Place in Tamil

1. அமெரிக்கா

2. சீனா

3. ஜப்பான்

4. ஜொ்மனி

5. இந்தியா

6. பிரிட்டன்

7. பிரான்ஸ்

8. இத்தாலி

9. பிரேஸில்

10. கனடா

 

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News
Advertisement