Edit Contact in Whatsapp New Version in Tamil
மக்களால் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் என்றால் அது தான் வாட்ஸப்..! இந்த வாட்ஸப் வைத்து தான் மக்கள் அனைவருக்கும் அனைத்து செய்திகளையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகிறார்கள். இதேபோல் மற்ற நிறைய ஆப்கள் இருந்தாலும் அனைத்து மக்களின் ஸ்மார்ட் போனில் இந்த வாட்ஸப் இல்லாமல் இல்லை. அனைவரிடமும் இந்த செயலி இருக்கிறது.
இதனை வைத்து உடனுக்கு உடன் செய்திகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இதற்கு போட்டி தரும் விதமாக நிறைய செயலிகள் தலை எடுத்து வருகிறது. அதனை ஈடு செய்யும் விதமாக வாட்ஸப் நிறுவனம் வாட்ஸப் மூலம் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது. சமீப காலமாக ஒவ்வொரு விதமான அம்சங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அதனை தொடர்ந்து இப்போது வாட்சப் புதிய அம்சங்களை கொண்டு அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Edit Contact in Whatsapp New Version in Tamil:
நாம் பொதுவாக வாட்ஸப்பில் ஒருவருக்கு SMS செய்யவேண்டுமென்றால் உடனே Contact சென்று எடிட் செய்வோம். அதேபோல் அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றால் உடனே வாட்சப் விட்டு வெளியில் வந்து அதன் பின்பு தான் எடிட் செய்வோம் அல்லவா..!
ஆனால் இனி வாட்ஸப்பில் உள்ளேயே எடிட் செய்ய முடியும். அதேபோல் கூடுதல் விவரங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் WhatsApp இல் மாற்றியமைக்கப்பட்ட Navigation bar -ஐ விரைவில் Android iOS பயனர்கள் பெறுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Whatsapp Video Message New Update:
தற்போது வாட்ஸப்பில் வீடியோ மெசேஜ் செய்யும் பணிகள் அதற்கான அப்டேட் பணிகள் நடந்து வருகிறது. இந்த அம்சம் தேர்ந்தெடுக்கபட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
இந்த வீடியோ மெசேஜ் சாதாரண SMS போல் இல்லாமல் நிகழ்நேரத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டு பகிர்ந்துகொள்ள முடியும். இதில் அனுப்பும் நபர்கள் பார்க்கக் முடியும். இதுபோன்ற இன்னும் சில அம்சங்கள் வர உள்ளது அதனை பற்றி தெரிந்துகொள்ள Pothunalam.com பதிவுகளை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளவும்.
இதுக்கெல்லாம் புதிய அப்டேட் வந்தா Whatsapp எங்கேயோ போயிடும்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |