வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மின் கட்டண யூனிட்டின் விலையை சட்டென்று குறைத்த தமிழக அரசு வெளிவந்தது புதிய நியூஸ்..!

Updated On: November 1, 2023 8:35 AM
Follow Us:
electricity bill payment unit rate in tamilnadu
---Advertisement---
Advertisement

மின் கட்டண யூனிட் விலை குறைப்பு

பொதுவாக சொந்த வீடு அல்லது வாடகை வீடு என இவ்வாறு நாம் எதில் வசித்து கொண்டு இருந்தாலும் கூட அதற்கு சில கட்டண முறைகள் என்பது இருக்கும். அதாவது மாதந்தோறும் எப்படி சிலிண்டர் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறதோ, அதேபோல் மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், டிவி ரீச்சார்ஜ் மற்றும் போன் ரீச்சார்ஜ் என இவற்றை எல்லாம் கட்ட வேண்டிய அவசியமும் உள்ளது. ஏனென்றால் இவை எல்லாம் அத்தியாவசியான ஒன்றாக இருக்கிறது. அதன் படி பார்க்கையில் மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் என இதுபோன்றவற்றையின் விலைகளில் சில மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது தமிழக அரசு ஆனது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. ஆகவே அது என்ன என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Electricity Bill Payment Unit Rate in Tamilnadu:

இதுநாள் வரையிலும் செலுத்தி வரும் மின் கட்டணம் முறை என்பது பலருக்கும் தெரியும். அதாவது 100 யூனிட்டிற்கு கீழ் மின்சாரம் அளவு பயன்படுத்தினார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது தமிழக அரசானது ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

அதாவது அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு மின் கட்டண யூனிட்டிற்கான விலை 8 ஆக இருந்தது. ஆனால் தற்போது 8 லிருந்து 5.50 ரூபையாக தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த இத்தகைய கட்டான குறைப்பு ஆனது சென்னை மற்றும் அதன் பிற மாநகராட்சி புறநகர்களில் வசிக்கும் 10 அல்லது அதற்கும் குறைவான அடுக்கு மாடி வீடுகளை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் 3 மாடிக்கு மிகாமல் மின் தூக்கி இல்லாத சிறிய அடுக்குமாடி வீடுகளுக்கும் இந்த முறை ஆனது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு எவ்வளவு ரூபாய் அதிகரிச்சுக்குனு தெரியுமா 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now