Evolet Derby Electric Scooter Price
நம் முன்னோர்களின் காலத்தில் சைக்கிளில் சென்றார்கள். வெளியில் தூரமாக செல்ல வேண்டும் என்றால் மாட்டு வண்டியை பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் எல்லாரும் வீட்டிலும் வண்டி மற்றும் கார் உள்ளது. ஒருத்தி வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒவ்வொருவருக்கும் தனியாக வண்டி உள்ளது. அது போல ஒரு வண்டி வாங்கினார்கள் என்றால் அதையே வைத்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த மாட்டார்கள். ஒரு 2 வருடம் ஆன பிறகு அடுத்து என்ன வண்டி வந்துள்ளது என்னவென்று தான் பார்ப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் Evolet Derby எலக்ட்ரிக் பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Evolet Derby Electric Scooter Specifications:
வடிவமைப்பு:
எவோலெட் டெர்பி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது.
சார்ஜ்:
இதனை சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் தேவைப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 கிமீ தூரம் வரை செல்ல கூடியது. இது நகர்ப்புற பயணங்களுக்கும் குறுகிய பயணங்களுக்கும்சிறந்ததாக இருக்கிறது. பாதுகாப்பிற்காக, இதில் சென்சார்களில் செயல்படும் எலக்ட்ரானிக் அசிஸ்டெண்ட் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு திடீரென சாலை விபத்து ஏற்பட்டால் இரு சக்கரங்களிலும் சிறந்த பிடியை வழங்குகிறது. எவோலெட் டெர்பி ஒரு வலுவான 250 W மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்டைலான ஸ்கூட்டரில் அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் உள்ளன. இந்த வண்டியானது 76 கிலோ எடையைக் கொண்டுள்ளது.
உங்களின் நேரத்தை மிச்சப்படுத்த வருகிறது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஸ்கூட்டரில் சக்திவாய்ந்த லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எவோலெட் டெர்பியை குறைந்தது நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து, வேலையில்லா நேரத்தைக் குறைத்து, உங்களை இயக்கத்தில் வைத்திருக்க முடியும்.
முன் டிஸ்க் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகளுடன், எவோலெட் டெர்பி எலக்ட்ரானிக் உதவி பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது.
விலை:
இதனுடைய எக்ஸ்-ஷோரூம் விலையாக 71,399 ரூபாயாக இருக்கிறது.
நிறம்:
Evolet Derby எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது என்பது 1 வேரியண்ட் மற்றும் 2 வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறது.
முக்கிய விவரம்:
வண்டி டைப் | எலக்ட்ரிக் |
சார்ஜ் செய்வதற்கு எடுத்து கொள்ளும் நேரம் | 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை |
சீட் எடை | 800 mm |
அதிக வேகம் | மணிக்கு 25 கிலோ மீற்றர் வேகத்தில் செல்ல கூடியது. |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |