விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. உரம் விலை குறைப்பு..!

Fertilizer Subsidy Latest News in Tamil

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. IFFCO நிறுவனம் உரம் விலை குறைப்பு..! Fertilizer Subsidy Latest News in Tamil

விவசாய நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.. விவசாயத்தை தொழிலாக கொண்டு வாழும் அனைத்து விவசாயிகளுக்கும் இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்தியாவின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனமான IFFCO நிறுவனம் உரங்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் விவசாய மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு ஏழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. சரி வாங்க இந்த செய்தி குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம்.

Fertilizer Subsidy Latest News in Tamil:

இந்திய அரசு விவசாய மக்களுக்கு மானியங்களை வழங்கிவருகிறது. இது பல உர நிறுவனங்களுக்கு தோராயமாக 80% மானியங்களை வழங்குகிறது, இது விவசாயிகளுக்கு விலையை குறைக்கும் குறைவதுடன் அதிக விளைச்சலும் கிடைக்கும். இதன் மூலம் நாட்டில் உணவு தட்டுப்பாடு தவிர்க்கப்படும். இந்த விலை குறைவால் பயிர்களுக்கு தேவையான முக்கிய உரமான என்பிகேஎஸ் வெறும் ரூ.1200-க்கு சந்தையில் கிடைக்கும் என இஃப்கோ அதிகாரிகள் தெரிவித்தனர்.Fertilizer Subsidy Latest News

மேலும் IFFCO நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை 14 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு உரங்களுக்கான மானியத்திற்காக மத்திய அரசு ரூ.1.75 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 22 சதவீதம் குறைவு. பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் உரங்களுக்கான மானியத்தை இந்த ஆண்டு அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்கள் கிடைக்கும். விவசாய மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. கூடிய விரைவில் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil