ரேஷன் அட்டை வைத்து இருப்பர்வர்களுக்கு இனி இதுவும் இலவசமாம்..! அரசு அறிவித்த புதிய அறிவிப்பு தெரியாதா..!

free rice in ration shop government in tamil

ரேஷன் அட்டைதாரர்களுக்கு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிறைய பயன்பெறும் திட்டங்கள் வந்துள்ளது. அப்படி அரசு அறிவித்த திட்டங்களின் மூலம் மக்கள் அனைவரும் பயன் அடைந்து வந்தனர். இத்தகைய இலவச திட்டங்களையும் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே பெற முடியும். ரேஷன் கார்டு இல்லை என்றால் எந்த சலுகையினையும் பெற முடியாது. அதிலும் குறிப்பாக பார்த்தால் மாதம் தோறும் இலவச அரசி ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அளித்து வருகிறது. அதில் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பினை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கர் அரசானது அந்த நாட்டின் ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஆகாயல் அது என்ன அறிவிப்பு, அந்த அறிவிப்பின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது போன்ற முழு செய்தியினையும் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள். 

இதையும் படியுங்கள்⇒ பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்கு மத்திய அரசு அறிவித்த குட் நியூஸ்.. என்ன தெரியுமா.. 

ரேஷன் கடைகளில் இலவச அரிசி:

மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமான ஒன்றாக உள்ளதோ அதே போல ரேஷன் கார்டும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய ரேஷன் கார்டு அடிப்படையில் தான் மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

அப்படி வழங்கப்படும் இலவச அரிசி கூட ரேஷன் கார்டு அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. இதுநாள் வரையிலும் இப்படி வழங்கப்பட்டிருக்கும் இத்தகைய முறையில் சத்தீஸ்கர் மாநிலமானது ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. 

அது என்னவென்றால் ரேஷன் கார்டு மூலம் இதுநாள் வரையிலும் 35 கிலோ அரிசி பெற்ற மக்களுக்கு இனி தோராயமாக 135 கிலோ அல்லது 150 கிலோ அந்தந்த ரேஷன் கார்டு அட்டைகளுக்கு ஏற்றவாறு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் மாநிலத்தின் முன்னிரிமை பெற்ற மக்களுக்கு 15 கிலோ முதல் 150 கிலோ அரிசியும் மற்றும் BBL கார்டு வைத்து இருப்பவர்களுக்கு 45 கிலோ முதல் 135 கிலோ வரை இலவசமாக அரிசி வழங்கப்படும் என்று சில நிபந்தனைகளுடன் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது முற்றிலும் சத்தீஸ்கரில் வசிக்கும் மக்களுக்கானது என்றும் இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதையும் படியுங்கள்⇒ பான், ஆதார் வைத்திருப்பவர்கள் இதை முக்கியம் தெரிந்துகொள்ளுங்கள்..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil