Gpay Sachet Loan Interest Rate in Tamil
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் ஏதவாது ஒரு UPI ஆப்பை பயன்படுத்துகிரார்கள். அதில் அதிகமாக பயன்படுத்த கூடிய ஆப்பாக Gpay மற்றும் Phonepay உள்ளது. முன்னடியெல்லாம் பணம் இல்லாமல் எங்கேயும் வெளியே செல்ல முடியாது. அதுவே இந்த காலத்தில் பணம் இல்லாவிட்டாலும் உங்களுடைய UPI ஆப் இருந்தால் போதுமானது. ஏனென்றால் எல்லா கடைகளிலும் QR கோடை ஸ்கேன் செய்து நாம் பணத்தை செலுத்தி கொள்ளலாம். அந்த வகையில் Gpay-யில் கடன் வாங்கும் வசதியை அறிவித்திருந்தது. அதில் கடனை பெற்று கொண்டால் எவ்வளவு வட்டி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Gpay-யில் வழங்கும் கடன் யாருக்கு:
Gpay-யில் வழங்கும் கடன் ஆனது சிறு வர்த்தகங்கள், நிறுவனங்கள், வணிகர்களுக்கு இந்த கடனை வழங்குவதாக Google அறிவித்துள்ளது.
நமக்கு பண தொகை வேண்டுமென்றால் அடிக்கடி நண்பரிடமோ அல்லது உறவினர்களிடமோ கேட்க முடியாது. இதனை பயன்படுத்தி நீங்கள் கடனை பெற்று கொள்ளலாம்.
18 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவராக இருக்க வேண்டும்.
மொபைல் எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது
எவ்வளவு கடன்:
வணிகர்கள் Gpay sachet loans மூலம் 15,000 ரூபாய் கடனை பெற்று கொள்ளலாம்.
இதற்கு வட்டி தொகையாக மாதந்தோறும் தோராயமாக 111 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசமாக 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வழங்கப்படுகிறது.
இந்த கடன்களை வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் DMI ஃபைனான்ஸ் உடன் இணைந்துள்ளது. வணிகர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் நிறுவனம் ePayLater உடன் இணைந்து Google Pay வாயிலாக செயல்படுத்த உள்ளது.
கடன்தொகை | ரூ. 15,000 |
வட்டி விகிதம் | 14% முதல் 36% வரை |
கால அளவு | 7 முதல் 12 மாதங்கள் |
குறைந்தபட்ச வயது | 18 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் |
தகுதி | சுயதொழில் |
எப்புறா நம்ம Google Pay மூலமா கடன் வாங்கலாமா..!
எப்படி விண்ணப்பிப்பது.?
- முதலில், Google Pay for Business இண்ஸ்டால் செய்யவும்.
2. அதன்பின் கடன் பகுதிக்குச் சென்று ஆஃபர்ஸ் என்ற ஆஃப்சனை கிளிக் செய்யவும்.
3. அதில் உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகையை பதிவிட்டு, நீங்கள் கூகுள் பே கூட்டணை அமைத்துள்ள ஏதேனும் ஒரு வங்கி தளத்திற்கு செல்வீர்கள்
4. அதில் உங்களின் KYC உட்பட சில எளிய படிகளை முடித்த பிறகு நீங்கள் இப்போது கடனைப் பெற முடியும். உங்கள் CIBIL Score நன்றாக இருப்பின் கண்டிப்பாக உங்களுக்கு இந்த கடன் கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் கார்டு
- பான் கார்டு
- வங்கி கணக்கு
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |