சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை..!

Advertisement

அரசு சொன்ன குட் நியூஸ்

வணக்கம் நண்பர்களே..! தற்போது எங்கள் பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் சொல்லப்போகிறேன். அது என்ன நியூஸ் என்று தெரிந்து கொள்வதற்கு முன் உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கிறதா..? ஏன் கேட்கிறேன் என்றால் தற்போது நான் சொல்லப்போகும் குட் நியூஸ் சிலிண்டர் விலையை பற்றி தான். சரி அந்த காலத்தில் ஒரு சில வீடுகளில் மட்டும் தான் கேஸ் சிலிண்டர் இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. அனைவரின் வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் இருக்கிறது. இல்லத்தரசிகளின் சமையல் வேலையை எளிதாக்குவது இந்த கேஸ் சிலிண்டர் தான். இதுவரை இந்த சிலிண்டர் விலை அதிகரித்து இருந்தது. ஆனால் தற்போது சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

அதிரடியாக குறைந்த சிலிண்டரின் விலை..!

gas cylinder price decreased சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி இன்று எவ்வளவு குறைந்துள்ளது. அதாவது  சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 84.50 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி கூறிய முக்கிய அறிவிப்பு

அதுபோல கடந்த மாதம் 19 கிலோ எடை உள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 2,021.50 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இந்த மாதமும் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு என்றால், ஜூன் 1 ஆம் தேதி இன்றைய நிலவரப்படி ரூ. 84.50 விலை குறைந்து ரூ.1937 ஆக சிலிண்டரின் விலை உள்ளது. இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் பயன்படுத்தும் வணிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

அதுபோல வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement