தங்க நகையில் இது இல்லையென்றால் வாங்காதீர்கள் மத்திய அரசு வைத்த ஆப்பு..!

Advertisement

Gold Jewellery Hsn Code 6 Digit News in Tamil

தங்க நகையின் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். ஏனென்றால் விலை அதிகமாக இருந்தால் வைரமாக இருந்தாலும் அதனை அதிகமாக யாரும் விருப்ப மாட்டார்கள். அதேபோல் அதனை எவ்வளவு போட்டானாலும் அதில் அவ்வளவு அழகு இருக்காது. ஒரு கிராம் தங்க நகை போட்டாலும் அவ்வளவு அழகாக இருக்கும். நாம் தங்க நகை வாங்க போனால் அங்கு இரண்டு விதமான தங்கம் விற்கப்படும். அதில் இரண்டு நகைகளுக்கு விலையும் மாறுபடும்.

அப்படி நாம் சுத்த தங்கம் என்று சொல்வது தான் 24 கேரட் ஹால்மார்க் தங்க நகைகள் ஆகும். இதில் சில முத்திரைகள் இருக்கும். சில நகையில் இருக்கும். ஆனால் அந்த தங்கத்தின் மதிப்பு அவ்வளவு நன்றாக இருக்காது என்று பொதுமக்கள் அனைவரும் புகார் செய்து வருகையில் மத்திய அரசு ஒரு முடிவு செய்து, இனி வரும் தங்க நகையில் முத்திரைகள் 6 டிஜிட் எண்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதனை பற்றிய முழு செய்திகளை இப்போது பார்க்கலாம் வாங்க..!

Gold Jewellery Hsn Code 6 Digit News in Tamil:

தங்க நகையில் இனி 6 டிஜிட் ஹால்மார்க் எண்கள் இருக்கிறதா என்பதை பார்த்து தான் தங்க நகைகளை வாங்க வேண்டும் என்றும் அதில் முத்திரைகள் இருக்கவேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை பற்றி மேலும் படிக்க நினைத்தால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்க நகை வாங்கும்போது இதை கவனிங்க… மத்திய அரசு அறிவிப்பு!

 இனிவரும் தங்க நகையில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஹால்மார்க் முத்திரைகள் இருக்கவேண்டும் என்றும் அறிவிப்பு செய்திருந்தது. இதற்கு இடையில் கையிருப்பில் இருக்கும் இதற்கு என்ன செய்வது என்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சரி செய்யும் விதமாக முன்பு அனுமதி பெற்ற 16 ஆயிரம் நகைக்கடை உரிமையாளர்களுக்கு மட்டும் கால அவகாசத்தை ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. 

நகை வாங்குபவர்கள் ஹால்மார்க் முத்திரையிட்டு நகையை பரிசோதிக்க நினைத்தால் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம். ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்றால் அதன் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரேஷன் கார்டை இனி வீட்டிலேயே வாங்கிக்கொள்ளலாம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement