2025 -ல் தங்கம் விலை எவ்வளவு உயர போகிறது தெரியுமா.? ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு.!

Advertisement

Gold Rate Increase in 2025 in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மண்ணில் போட்ட காசும் பொன்னில் போட்ட காசும் என்றும் வீணாவதில்லை என்று கூறுவார்கள். இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டார்கள். தங்கம் விலை உயருவதற்கு இதுவும் ஒரு காரணம். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போகுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

பெரும்பாலும், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம், புவிசார் அரசியல் பதட்டங்கள், வட்டி விகிதங்கள், தங்கத்தின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே போகிறது. தங்கம் விலை இனி வரும் ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டே போகுமே தவிர குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு 2025 தங்கத்தின் விலை எந்த அளவிற்கு உயரும் என்பதை பின்வருமாறு விவரமாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தங்கம் விலை இன்றைய நிலவரம்

தங்கம் விலை உயர்வு 2025 | Will Gold Rate Increase in Future in Tamil:

Will Gold Rate Increase in Future in Tamil

2025 ஆம் ஆண்டில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 1 பவுன் தங்கம் தற்போது இருக்கும் விலையை விட இந்த வருடம் 4 ஆயிரம் உயரும் என்று கூறப்படுகிறது.  

அவுன்ஸ் ஒன்றுக்கு $2,900க்கு மேல் வர்த்தகம் செய்கிறது . 3100 டாலர் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பணவீக்கம் காரணமாக பல உலக நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை தங்கத்தை அதிகமாக வாங்க உள்ளன.

மேலும், வர்த்தக போர் காரணமாக, பணத்தின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும். அதனால் உலகில் உள்ளவர்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி விட்டார்கள். தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் போகும்.

அதனால், அடுத்த சில வருடங்களுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும்.  இப்படி பல காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

 gold rate increase or decrease in future in tamil

 சென்னையில் இன்று 24 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,787 ஆகவும், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,055 ஆகவும் 18 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,625 ஆகவும் உள்ளது.    2025 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என்றும் கூறப்படுகிறது.  

பழைய தங்கம் விலை இன்று

இதுபோன்று பல்வேறு வகையான செய்திகளை தெரிந்து இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்👉👉 News
Advertisement