வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.. எவ்வளவுன்னு தெரிஞ்சா எல்லாரும் நகை கடையில தான் நிற்ப்பீங்க..

Updated On: June 3, 2023 9:54 AM
Follow Us:
gold rate today 03.06.2023
---Advertisement---
Advertisement

தங்கம் விலை இன்று 03.06.2023

உலகில் என்ன தான் புதிய புதிய ஆபரணங்கள் வந்தாலும் தங்கத்தின் மீதான மோகம் நம்மளிடம் இருந்து குறைய போவதில்லை. தங்கம் வாங்குவதற்கு சாமானிய மக்கள் கொஞ்சமாக  பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். எப்போ தங்கம் விலை குறையுது, எப்போ அதிகரிக்கிறது என்று பார்த்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் 200 ரூபாய் குறைந்தாலும் ஒரு கிராமாவது எடுத்து விட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நீங்களும் தங்கம் வாங்குவதற்காக பணத்தை சேமித்து வைத்திருந்தால் இது தாங்க சரியான நேரம். சரி வாங்க தங்கம் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தங்கம் விலை இன்று 03.06.2023:

தங்கம் விலை இன்று 03.06.2023

22 கேரட் தங்கம் கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து 5,580 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 464 ரூபாய் குறைந்து 44,640 ரூபாய் விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 58 ரூபாய் குறைந்து 6056 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அப்போ சவரனுக்கு 464 ரூபாய் குறைந்து 48,448 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தினசரி தங்கம் விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
தங்கம் விலை இன்றைய நிலவரம்

வெள்ளி விலை 03.06.2023:

வெள்ளி ஒரு கிராமின் விலை 77.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி விலையானது 800 ரூபாய் குறைந்து 77,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினசரி வெள்ளி விலை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
வெள்ளி விலை இன்றைய நிலவரம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now